வெள்ளித்திரையில் ஹீரோயின்னாக நடிக்கும் “பாண்டியன் ஸ்டோர்” சீரியல் நடிகை – யார் தெரியுமா.? வாழ்த்தும் ரசிகர்கள்

pandian-store-

வெள்ளித்திரைக்கு நிகராக சின்னத்திரை தொலைக்காட்சிகள் தொடர்ந்து ரியாலிட்டி ஷோ மற்றும் வித்தியாசமான சீரியல்களை இறக்கி மக்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக …

Read more

பல லட்சம் செலவில் பிரம்மாண்ட வீட்டைக் கட்டிவுள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம்.! வைரல் புகைப்படம்..

pandiyanstores

தமிழ் சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தொடர்ந்து பல திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும், துணை நடிகையாகவும் நடித்து பிரபலமானவர் தான் …

Read more

கண்ணன் எடுக்க போகும் முடிவு என்ன.? பரபரப்பான எபிசோடுகளுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்..

pandiyan-stores

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் நான்கு அண்ணன் தம்பிகளின் பாச உறவினை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருவதால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. அந்த வகையில் ஒற்றுமையாக இருந்து வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம் தற்பொழுது பிரிந்து சுக்குநூறாக உடைந்துள்ளது.

அதாவது ஜீவா பணம் இல்லாமல் கஷ்டப்பட்டு வந்த நிலையில் எனவே மூர்த்தியிடம் அதனைப் பற்றி கூறி சண்டை போட்டார். இந்நிலையில் மீனா தங்கையின் திருமணம் மிகவும் சிறப்பாக நடைபெற்ற நிலையில் அதில் ஜீவா-மீனா பெயரை விட்டுவிட்டு மற்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் தம்பி மற்றும் மனைவிகளின் பெயர்களை வைத்து கண்ணன் மொய் எழுதியதால் இதனால் பெரிய பூகம்பம் ஏற்பட்டுள்ளது.

அதாவது மீனாவின் அப்பா ஜீவா-மீனா பெயரில் மட்டும் மொய் போடவில்லை என கூறிய நிலையில் இதனை தெரிந்து கொண்ட ஜீவா மண்டபத்தில் அனைவரும் முன்பும் மூர்த்தியிடம் சண்டை போடுகிறார் இதற்கு மேல் அந்த வீட்டிற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது இவர்கள் இருவரும் நான் உங்களுடைய தம்பிகள் என கூறி விடுகிறார்.

அதேபோல் வீட்டிற்கு வந்தவுடன் கண்ணன் செய்த தவறை தனம் சுட்டிக் காட்டுகிறார் உடனே ஐஸ்வர்யா சும்மா நிறுத்துங்க அக்கா எப்ப பாத்தாலும் கண்ணனை திட்டிக்கொண்டே இருக்கீங்க நாங்க இங்கு அட்ஜஸ்ட் செய்துதான் இருக்கிறோம் என கூறுகிறார். உடனே மூர்த்தி அப்படி யாரும் கஷ்டப்பட்டு இங்கு இருக்க வேண்டிய அவசியம் இல்லை என கூறியதால் ஐஸ்வர்யா கோபப்பட்டு பையை தூக்கிக் கொண்டு வீட்டை விட்டு கிளம்புகிறார்.

பிறகு கண்ணன் போக வேண்டாம் என தடுக்க உனக்கு நான் வேண்டுமா? இல்லை இந்த குடும்பம் வேண்டுமா? என ஐஸ்வர்யா கேட்க அதற்கு கண்ணன் என்ன முடிவெடுக்க போகிறார் என்பதை வைத்து தான் இந்த வார எபிசோட் ஒளிபரப்பாக இருக்கிறது. இவ்வாறு பரபரப்பான எபிசோடுகளுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஒளிபரப்பாக உள்ளது.

ஒரே பாலில் இரண்டு விக்கெட் எடுத்த நிலா பாப்பா..! ஈஸ்வரி செழியன் கிளீன் போல்ட்.. வைரலாகும் இன்றைய பாக்கியலட்சுமி முழு எபிசோட்

விஜய் தொலைக்காட்சியில் எத்தனையா சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு வந்தாலும் இந்த  சீரியலில் மிகவும் பிரபலமாக பார்க்கப்படும் சீரியலாக இருப்பது பாக்கியலட்சுமி சீரியல்தான் …

Read more

குக் வித் கோமாளி 4 – லிருந்து அடுத்தடுத்து வெளியேறும் கோமாளிகள்.. இப்போ யார் தெரியுமா.? ஷாக்கான ரசிகர்கள்

cook-with-comali

சின்னத்திரையில் பிரபல என்டர்டைன்மென்ட் நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகி வருவது குக் வித் கோமாளி. இதன் முதல் மூன்று சீசன் வெற்றிகரமாக நிறைவு …

Read more

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் புது ஐஸ்வர்யாவாக நடிக்கப் போவது இவர்தான்..! அதுக்கு பருத்தி மூட்ட குடவுன்லயே இருந்திருக்கலாம் என கலாய்க்கும் ரசிகர்கள்..

pandiyan store

சினிமாவில் போட்டிகள் இருப்பது போல் சின்னத்திரைகளிளும் கடும் போட்டி நிலவி வருகிறது அந்த வகையில் டிஆர்பி யில் முதலிடம் பிடிக்க …

Read more

பாக்கியாவுடன் ரொமான்டிக் செய்யும் ரஞ்சித்.! பொறாமையும் பொங்கி எழும் கோபி.. சூடு பிடிக்க தொடங்கிய பாக்கியலட்சுமி சீரியல்

BAAKIYA-LAKSHMI-2

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் பாக்கியலட்சுமி இந்த சீரியலின் ப்ரோமோ தற்போது வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும் தற்போது தான் பாக்கியலட்சுமி சீரியல் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. விவாகரத்திற்கு பிறகு பாக்யா தொடர்ந்து தன்னுடைய வாழ்க்கையில் முன்னேறி வரும் நிலையில் தற்பொழுது ராதிகா பணியாற்றி வரும் ஆபீசில் கேண்டீன் வைப்பதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

எனவே திறப்பு விழா மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது இதில் பாக்கியலட்சுமி குடும்பத்தினர்கள் மற்றும் ராதிகா, ஆபீஸ் அதிகாரிகள் ஆகியோர்கள் கலந்துக் கொண்ட நிலையில் மேலும் இவர்களை தொடர்ந்து ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் பாக்கியாவின் நண்பர்களான ரஞ்சித் மற்றும் அவரது நண்பர்களும் வருகிறார்கள்.

இவர்கள் வரும் நேரத்தில் கோபி தன்னுடைய மகள் இனியாவை அழைப்பதற்காக வருகிறார். வந்தவுடன் ரஞ்சித் பாக்யாவிற்கு கை கொடுத்து வாழ்த்துக்கள் சொல்லிவிட்டு ஒரு கட்டத்தில் பாக்யாவை பார்த்து உங்களை பார்ப்பதற்கு லட்சணமா, அழகா இருக்கிறீங்க என்ன உங்களுக்கு 30 வயசு ஆகுமா எனக் கேட்க உடனே பாக்யா ஷாக் ஆகிறார்.

மேலும் என்னங்க நான் எக்ஸ்ட்ரா சொல்லி புட்டனா இல்ல நீங்க ரொம்ப எங்க இருக்கீங்க என்ன சொல்ல பாக்கியா சிரித்துக்கொண்டே கீழே குனிய ரொம்ப வெக்கப் படுறீங்க என ரஞ்சித் கூறுகிறார். இதனை கோபி பார்த்துவிட்டு அதிர்ச்சியாகுவது போல் ரியாக்ஷன் கொடுக்கிறார். இவருடைய ரியாக்ஷன் தான் அல்டிமேட்டாக இருக்கிறது. வயிற்று எரிச்சல் தாங்க முடியாமல் பொறாமையில் பொங்கி எழுகிறார்.

மேலும் பாக்கியா அவர்களுடன் பேசிக் கொண்டிருப்பதை பார்த்த ஈஸ்வரி யார் இவர்கள் எல்லாம் எனக் கேட்க அதற்கு இனியா அம்மா ஸ்போக்கன் இங்கிலீஷ் போறாங்களா அவங்க படிக்கும் இவருடைய நண்பர்கள்தான் எனக் கூற கோபத்தில் ஈஸ்வரி கிளம்புகிறார். இவ்வாறு ரஞ்சித் இந்த நாடகத்திற்கு வந்திருப்பது சுவாரஸ்யத்தை அதிக அளவில் ஏற்படுத்த இருக்கும் நிலையில் இதற்கு மேல் கோபியோட உண்மையான முகம் தெரிய வரப்போகிறது.

போறப்போக்கை பார்த்தால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஒண்ணுத்தையும் கிழிக்க முடியாது.! திடீரென்று சீரியலில் இருந்து விலகிய பிரபல நடிகை..

pandiyan-stores

விஜய் டிவியில் முக்கியமான சீரியலாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து தற்போது முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த …

Read more

மணிமேகலை அவசர அவசரமாக CWC நிகழ்ச்சியை விட்டு வெளியேறியதற்கு இதுதான் காரணம்.. செஃப் தாமு சொன்ன உண்மையான தகவல்

cook-with-comali

சின்னத்திரையில் வார இறுதி நாட்களில் பல ரியாலிட்டி ஷோக்களை கொடுத்து ரசிகர்களை என்டர்டைன்மெண்ட் செய்து வருகின்றது.  அதிலும் விஜய் டிவியில் …

Read more

பாக்கியாவின் கேண்டின் திறப்பு விழாவிற்கு வந்து ராதிகாவிடம் மாட்டியா கோபி.! ஒருவழியாக விளக்கேற்றிய ஈஸ்வரி..

baakiya-lakshmi

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கியமான சீரியல் தான் பாக்கியலட்சுமி இந்த சீரியலில் தொடர்ந்து ஏராளமான திருப்பங்களுடன் இருந்து வரும் …

Read more

விஜய் டிவி சீரியல் நடிகை தான் விக்ராந்தின் அம்மாவா.! தனது தங்கையை பற்றி பேட்டியில் கூறிய விஜயின் அம்மா ஷோபனா..

shopana

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் …

Read more

என்னையும் அட்ஜஸ்மெண்டுக்கு அழைத்தனர் பாரதி கண்ணம்மா 2 சீரியல் நடிகையின் பேச்சால் அதிர்ச்சியான ரசிகர்கள்.. யாருன்னு தெரிஞ்சா தூக்கிவாரிப்போடும்

bharathi-kannamma

வெள்ளித்திரை எப்படி ரசிகர்களை கவர்ந்திருக்கிறதோ அதே போல சின்னத்திரை இல்லத்தரசிகளை கவர்ந்து இழுக்கின்றது. அவர்களும் ஆர்வத்துடன் சீரியல்களை பார்க்கின்றனர். அந்த …

Read more