வீடியோவை வெளியிட்டு விஜய் ரசிகர்களை கவர்ந்த நடிகை பிரியா பவானி சங்கர்!!

priya

Priya bhavani shankar video:  தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் பிரியா பவானி சங்கர். இவர் மேயாத மான் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது முதல் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மற்றும் ரசிகர்களை கவர்ந்தார். இதனை அடுத்து அவர் தமிழ் சினிமாவில் பல படங்களில் தொடர்ந்து தனது சிறந்த நடிப்பை வெளிக்காட்டி வருகிறார்.

கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், குருதி ஆட்டம், காதலில் சந்திப்போம், கசடதபற, மாபியா பொம்மை போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து அவர் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் இந்தியன் 2 படத்திலும் தற்போது கமிட்டாகியுள்ளார் பிரியா பவானி சங்கர்.இதன் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளார்.

பிரியா பவானி சங்கர் ஆரம்ப காலகட்டத்தில் திரையில் சீரியல்களில் நடிக்கத் தொடங்கினார். இவர் நடித்த தொடரான கல்யாணம் முதல் காதல் வரை மூலம் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்தார். அடுத்து படிப்படியாக தனது திறமையை வெளிப்படுத்தி தற்போது தமிழ் சினிமாவில் கதாநாயகியாக மாறி உள்ளார் அம்மணி.வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் ஒருவர் பிரியா பவானி சங்கர்.

இவர் தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இப்பொழுது ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டிலேயே முடங்கி இருக்கும் பிரியா பவானி சங்கர் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த வீடியோவில் அவர் வீடியோ கேம் விளையாட்டில் கோல் அடித்தவுடன் மகிழ்ச்சியில் கப்பு முக்கியம் பிகிலு என கூறியுள்ளார். இதோ அந்த வீடியோ.

பிக்பாஸ் கவினும் லாஸ்லியாவும் காதலித்து கொண்டுதான் இருக்கிறார்கள் உண்மையை உடைத்த வனிதா.

vanitha

பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஆண்டுதோறும் பிக் பாஸ் சீசன் நடைபெற்று வருகிறது.இதில் போட்டியாளராக பங்கேற்று வரும் பிரபலங்கள் பலர் …

Read more

அட நம்ம ஆட்டக்காரி புஷ்பாவா இது.? 144 தடையில் சுருண்டு கிடக்கும் இளசுகளை செம்மையா மூட் ஏத்துறாங்களே.! சொல்றதுக்கு வார்த்தையே இல்ல

reshma

reshma pasupuleti cute photos : நடிகை ரேஷ்மா தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தவர் இவர் …

Read more

சீரியலை தொடர்ந்து டிக் டாக்கிலும் கலக்கும் ஆலியா மானசா.! வைரலாகும் வீடியோ!!

alya-manasa

Alya manasa tik tok video:  சினிமாவில் நடிகர்-நடிகைகள் தனது திறமையை வெளிப்படுத்தி ஒரே படத்தில் பிரபலமாகி வருவது போல சின்னத்திரையில் ஒளிபரப்பப்படும் சீரியல்கள் மூலம் பல நடிகர்கள் நடிகைகள் பிரபலமடைந்துள்ளனர். குறிப்பாக ஒரே சீரியலில் பிரபலமடைந்தவர்கள் வெகு சிலரே. அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ராஜா ராணி என்ற சீரியல் மூலம்  பிரபலம் அடைந்தவர் ஆலியா மானசா.

ராஜா ராணி சீரியலில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ஆயிரக்கணக்கான ரசிகர்களை தன்பக்கம் கவர்ந்தவர் ஆலயா மானசா என்பது குறிப்பிடத்தக்கது.ஆலயா மானசா அவர்கள் ராஜா ராணி சீரியலில் கதாநாயகனாக நடித்த சஞ்சீவியை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் ஒருவர் ஆலயா மானசா. அவ்வப்போது தனது க்யூட்டான புகைப்படங்களை வெளியிட்டு வந்திருந்தார் இதையெல்லாம் விட அவர் கர்ப்பமாக இருக்கும் பொழுது தனது புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் இவருக்கு பெண் குழந்தை பிறந்தது இந்தநிலையில் தற்போது ஆலயா மானசா போரடிக்காமல் இருக்க சிம்ரனின் தொட்டு தொட்டு பேசும் சுல்தானா என்ற பாடலுக்கு  டிக் டாக் செய்து அசத்தியுள்ளார்.அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.  வீடியோ தற்பொழுது காட்டுத்தீ போல பரவி வருகிறது.

இதோ அந்த வீடியோ.

இணையதளத்தில் வைரலாகும் லாஸ்லியாவின் அடுத்த வீடியோ.! ஆனால் இந்த முறை வேற லெவல்

losliya-tamil360newz

Losliya tiktok video: விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்துவழங்கிய பிக் பாஸ் சீசன் 3 மூலம் தமிழில் அறிமுகமானவர் லாஸ்லியா. …

Read more

சிம்பு மற்றும் சிவகார்த்திகேயனிடையே கடும் போட்டி!! யார் கைப்பற்றுவது இந்த படத்தை?

simbu-and-siva

Actor simbu vs sivakarthikeyan: சினிமா துறையில் முன்னணி நடிகர்களான சிம்பு மற்றும் சிவகார்த்திகேயனிடையே கடும் போட்டி நடைபெற்று வருகிறது. …

Read more

விஜய் டிவிக்கு இனிதான் ஆப்பு.! டி ஆர் பி யில் உச்சத்தை தொட போகும் சன் தொலைக்காட்சி.!

sun-tv-vijay-tv-tamil360newz

சன் தொலைக்காட்சி ஒரு காலத்தில் வரலாற்றில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியது இன்றுவரை இந்திய அளவில் நம்பர் ஒன் தொலைக்காட்சி என்றால் …

Read more

சூர்யாவின் வாரணம் ஆயிரம் பாடலுக்கு டிக்டாக் செய்து வீடியோவை வெளியிட்ட லாஸ்லியா!!

losliya

Losliya tiktok video: விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்துவழங்கிய பிக் பாஸ் சீசன் 3 மூலம் தமிழில் அறிமுகமானவர் லாஸ்லியா. இவர் இலங்கை,யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை சக்தி தொலைக்காட்சியில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் செய்தி வாசிப்பாளராகவும் விளங்கினார். பிறகு அதிலிருந்து விலகி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

பிக்பாஸில் சிறுசிறு சர்ச்சைகள் இருந்தாலும் இவருக்கு தமிழ் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடித்து வரும் பிரண்ட்ஷிப் திரைப்படத்தில் ஹீரோயினாக லாஸ்லியா நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் மேலும் நடிகர் ஆரீ நடிக்கும் பெயரிடாத திரைப்படத்தில் கதாநாயகியாக லாஸ்லியா கமிட்டாகியுள்ளார்.

கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் நடிகர்கள், நடிகைகள் என அனைவரும் சமூக வலைத்தளங்களில் வீடியோக்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டு உள்ளனர். அதுபோல இவரும் சூர்யாவின் வாரணம் ஆயிரம் படத்தில் இடம்பெறும்  பாடலுக்கு டிக்டாக் செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ.

தவமாய் தவமிருந்து படத்தின் இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறாரா.? உண்மையை உடைத்த இயக்குனர்!!

vijay-sethupathi

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சேரன். இவர் 2002- ஆம் ஆண்டு காதல் வைரஸ் …

Read more

என்னங்க நடக்குது நாட்டுல ஆளே இல்ல ரோட்டுல ! வைரலாகும் சாண்டி மாஸ்டரின் கொரோனா விழிப்புணர்வு பாடல் வீடியோ!!

sandy-master

சாண்டி மாஸ்டர் என்று சொன்னால் அனைவருக்கும் தெரியும் இவரது இயற்பெயர் சந்தோஷ் குமார். இவர் பல ரியாலிட்டி ஷோக்களுக்கு நடன மாஸ்டராக பணிபுரிந்த வர். தற்பொழுது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் பாடலுக்கு நடன மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இவர் காஜல் பசுபதி என்கின்ற நடிகை மற்றும் தொகுப்பாளராக பணிபுரிந்த வரை திருமணம் செய்து கொண்டார். பின்பு இவர்கள்  பிரிந்து விட்டனர்.

இந்நிலையில் 2017 ஆம் ஆண்டு சில்வியா என்கின்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார்.அவர்களுக்கு லாலா என்ற பெண் பெண்குழந்தையும் உள்ளது. இவர் கடந்த வருடம் விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 ல் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். அதில் இரண்டாம் இடத்தை வென்றார். இவர் நடனம் ஆடுவது மட்டுமில்லாமல் நகைச்சுவை குணம் மிக்கவர். இவரே பாடல் எழுதி நடனம் ஆடுவதில் வல்லவர்.

கொரோனா வைரசால் ஊரடங்கு உத்தரவின் காரணமாக அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் இந்த நேரத்தில் பல பிரபலங்கள் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். அதுபோல சாண்டியும் தனது மகள் லாலாவுடன் இணைந்து கொரோனா விழிப்புணர்வு பாடல் ஒன்றை உருவாக்கி சமூக வலைதலளத்தில் வெளியிட்டு உள்ளனர். இப்போது அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

18 வயது பைங்கிளி ஷிவானி பாடிய பாடல்.! என்னா வாய்ஸ் டா இது.!

shivani

சின்னத்திரையில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்திருப்பவர் ஷிவானி. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பகல் நிலவு என்னும் சீரியலில் …

Read more

அனைத்து தொலைக்காட்சிகளிலும் சீரியல் முடக்கம் அதற்கு பதிலாக என்ன ஒளிபரப்புகிறார்கள் தெரியுமா.! இனி ரசிகர்கள் ஒரே குஷி தான்

Sun-Tv-Vs-Zee-Tamil

சினிமா திரைப்படங்களை காண ரசிகர்கள் கூட்டம் இருப்பதுபோல் இரண்டு மடங்கு சின்னத்திரையில் ஒளிபரப்பப்படும் சீரியலை காண ரசிகர் பட்டாளம் இருக்கிறார்கள், …

Read more