reshma pasupuleti cute photos : நடிகை ரேஷ்மா தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் நடித்து வந்தவர் இவர் 2015 ஆம் ஆண்டு தமிழில் மசாலா படம் என்ற திரைப்படத்தில் முதன் முதலில் அறிமுகமானார் இதனைத் தொடர்ந்து ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ திரைப்படத்தில் ஆட்டகாரி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
பின்பு கோ இரண்டாம் பாகம், மணல் கயிறு 2, திரைக்கு வராத கதை, ஆகிய தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார், இவர் கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் சீசன் 3 கலந்துகொண்டு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார், இவர் திரைப்படம் மட்டுமல்லாமல் ஏராளமான சின்னத்திரை சீரியல்களிலும் நடித்துள்ளார்.
என்னதான் இவர் டிவி சீரியலில் நடித்திருந்தாலும் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார், அந்த திரைப்படத்தில் சூரி புஷ்பா புருஷன் என அனைவரும் கலாய்க்கும் காமெடி பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தது.
#reshma pic.twitter.com/h7SQSzYXXQ
— Tamil360Newz (@tamil360newz) April 13, 2020
இந்தநிலையில் ரேஷ்மா பட வாய்ப்பை பெறுவதற்காக அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார் அந்த வகையில் தற்போது இளம் நடிகைகளுக்கு சவால் விடும் வகையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் மிகவும் வழிந்து கொஞ்சி கொஞ்சி பேசி வருகிறார்கள்.



