18 வயது பைங்கிளி ஷிவானி பாடிய பாடல்.! என்னா வாய்ஸ் டா இது.!

சின்னத்திரையில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்திருப்பவர் ஷிவானி. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பகல் நிலவு என்னும் சீரியலில் முதன் முதலில்  அறிமுகமானார். அதன் பிறகு கடைக்குட்டி சிங்கம் என்னும் சீரியலில் நடித்துகொண்டிருக்கும்போது இலிருந்து இருந்து விலகி ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய இரட்டை ரோஜா என்னும் சீரியலில் இரட்டை கதாபாத்திரத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

இவரும் ஊரடங்கு உத்தரவின் போது வீட்டில் இருந்து கொண்டு அவ்வப்பொழுது ஏதேனும் புகைப்படங்கள் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு கொண்டிருப்பார். விஜய்யின் மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடி வீடியோவை பதிவிட்டிருந்தார். தற்போது தனுஷின் தங்க மகன் திரைப்படத்தில் வரும் ஒரு பாடலை பாடியுள்ளார்.

அந்த பாடலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதன் மூலம் அவர் நடிப்பது நடனம் ஆடுவதுமட்டுமின்றி பாடுவதிலும் வல்லவர் என தெரிகிறது அதுமட்டுமில்லாமல் அவ்வபோது புகைப்படங்களையும் பதி விடுவார். இவர் சமூகவலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார்.

ஊரடங்கு உத்தரவின் பொழுது சின்னத்திரையில் மற்றும் வெள்ளித்திரையினர் வீட்டில் இருந்து கொண்டு வீடியோக்களை இணையதளத்தில் பதிவு செய்து  மக்களை உற்சாகம் செய்து கொண்டிருக்கின்றனர்.

இதோ அந்த வீடியோ.

Leave a Comment