நடிகர் அதர்வாவிற்கு இந்த மாதிரி பொண்ணுதான் வேணுமாம்!! இணையதளத்தில் வைரலாகும் வீடியோ.

Atharvaa actor -tamil360newz

Actor Atharva expect these kind of wife, video viral: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் இதயம் முரளி. இவரைத் தொடர்ந்து இவரின் மகன் அதர்வாவும் தற்போது சினிமாவில் பானா காத்தாடி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து முப்பொழுதும் உன் கற்பனைகள், பரதேசி, இரும்பு குதிரை, சண்டி வீரன், ஈட்டி, கணிதன், இமைக்கா நொடிகள் என பல வெற்றி படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர் அதனைத் தொடர்ந்து தற்போது குருதி ஆட்டம், தள்ளிப்போகாதே, ஒத்தைக்கு ஒத்தை, ருக்குமணி வண்டி வருது போன்ற படங்களில் நடித்து கொண்டிருக்கிறார். நடிகர் அதர்வா சிறந்த கதைகளை உள்ள திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் என்பதை அனைவரும் அறிந்ததே.

நடிகர் அதர்வா சில வருடங்களுக்கு முன்பு விஜய் டிவி தொகுப்பாளினி டிடி அவர்கள் நடத்திய காபி வித் டிடி என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றபோது உங்களுக்கு எப்படிப்பட்ட பெண் வேண்டும் என்று கேட்டிருப்பார். மேலும் அதில் அவர் உங்களுக்கு வரப்போகும் மனைவி அழகாகவா?  செக்ஸியாக வா?  விளம்பரத்தில் வரும் பெண்களை போலவா? எப்படி இருக்க வேண்டுமெனக் கேட்டிருப்பார்.

அதற்கு பதிலளித்த அதர்வா அவர்கள் எனக்கு வரப்போகும்  மனைவி அழகாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை என்றும் நன்றாக பேசி பழகினால் போதும் எனக் கூறியுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

கவின் பற்றிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிக்பாஸ் லாஸ்லியா!

losliya_kavin-tamil360newz

bigg boss Losliya, who has put an end to the rumor about kavin: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அறிமுகமானவர் லாஸ்லியா. இவர் பிக்பாஸில் கவின் உடன் நெருங்கி பழங்கியதன் மூலம் இவருக்கும் கவினுக்கும் காதல் என்று பேசப்பட்டு வந்தது. இதனால் சமூக வலைத்தளங்களில் இவர்களுக்கு கவின்லியா என்ற ஆர்மி செயல்பட்டு வந்தது. மேலும் இதை தொடர்ந்து அவர்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளிவந்த பின் திருமணத்தைப் பற்றி அறிவிப்பார்கள் … Read more

டிடி வெளியிட்ட வீடியோவை பார்த்து கிறங்கிப் போன அவரது ரசிகர்கள்.!!

dd 1-tamil360newz

vijay tv anchor dd video: விஜய் தொலைக்காட்சியில் நம்பர் ஒன் தொகுப்பாளினியாக வலம் வந்து கொண்டிருப்பவர் டிடி என்கின்ற திவ்யதர்ஷினி. இவர் விஜய் டிவியின் செல்லப்பிள்ளை என்று அழைக்கப்படுவார். உலகம் முழுவதும் பரவிவரும் கொரோனா வைரஸினால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதனால் மக்கள், திரைப்பிரபலங்கள் என அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் டி டிக்கு காலில் அடிபட்டு கட்டு கட்டி நடந்தது போன்ற வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வந்தது. இந்த வீடியோவைப் பார்த்த அவரது ரசிகர்கள் டிடிக்கு ஊரடங்கில் என்ன நடந்தது என பயந்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு தொடர்ந்து நலம் விசாரித்துக் கொண்டே இருந்தனராம்.

தமிழ்நாடு, கனடா, அமெரிக்கா போன்ற பல நாடுகளில் இருந்து அவரது ரசிகர்கள் அவரிடம் நலம் விசாரித்துக் கொண்டே இருந்தனர் கலாம். எனவே அவர்களுக்கு பதிலளிக்கும் வகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் ஒரு டிவி நடிகைக்கு 1.5 மில்லியன் கோடி மக்கள் நலம் விசாரிப்பது என்பது ரொம்பவும் பெரிதே.

உங்களின் அனைவரின் அன்பிற்கும் நன்றி எனக் கூறியுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

வாத்தி கம்மிங் பாடலுக்கு இப்படியும் ஆடலாமா.!! மரணமாய் ஆடிய இரண்டு பெண் பிரபலம்!! வைரலாகும் வீடியோ.

vaathi coming-tamil360newz

vj bavana vaathi coming dance video: தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் மற்றும் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் சாந்தனு, கௌரி க் கிஷன், ஆண்ட்ரியா மற்றும் பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது, படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தின் பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆகி ஹிட்டடித்தது.

சமூக வலைத்தளத்தில் அவ்வபோது வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடி டிக் டாக் செய்தும வீடியோவை வெளியிட்டு வருகிறார்கள், அந்த வகையில் தொகுப்பாளினி பாவனா இந்த பாடலுக்கு பரத நாட்டியம் ஆடி வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ.

பொன்மகள் சீரியலில் நடிக்கும் இவர்களுக்கு உண்மையில் திருமணமா!! கசியும் செய்தி

ponmakal vanthal

பிரபல தொலைக்காட்சிகளில் ஒன்று விஜய் தொலைக்காட்சி இதில் ஏராளமான நிகழ்ச்சிகளும் சீரியல்களும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பிரபலமடைந்து சீரியல்களில் ஒன்று தெய்வம் தந்த வீடு ஆகும். இந்த நாடகம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது அதுவும் முக்கியமாக இல்லத்தரசிகளுக்கும், இளம்பெண்களுக்கும் பிடித்ததாக விளங்குகிறது. இந்த நாடகம் 2013ஆம் ஆண்டிலிருந்து 2017ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பானது. இந்த நாடகத்தில் விக்கி நடிகராகவும் இவருக்கு ஜோடியாக மேக்னா வின்சன்ட் அவர்களும் நடித்திருப்பார்கள்.இதனைத் தொடர்ந்து தற்போது பொன்மகள் வந்தாள் … Read more

லாக்டாவுனில் சரியான துணி கிடைக்காததால் உள்ளாடையில் சுற்றித்திரியும் ஓவியா.! வைரலாகும் புகைப்படம்.!

oviya-tamil360newz

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வளர்ந்து வரும் நடிகை ஓவியா இவர் கங்காரு என்ற மலையாளத் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.இதனை தொடர்ந்து அவர் 2019ஆம் ஆண்டு விமல் நடிப்பில் வெளிவந்த களவாணி என்ற திரைப்படத்தில் விமலுக்கு ஜோடியாக தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி அதன் மூலம் தமிழ் சினிமா உலகிற்க்கு அறிமுகமானார். இதனையடுத்து அவர் தமிழ் சினிமாவில் தொடர்ந்து  முக்கியத்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்தார்அந்த வகையில் மன்மதன் அன்பு, முத்துக்கு … Read more

மச்சினிச்சியுடன் வால் சண்டை போடும் சாண்டி மாஸ்டர் !!வைரலாகும் வீடியோ!! அறுக்க முடியாதவன் கையிலே 58 அறுவாள்.

sandy1-tamil360newz

sandy master sward fight video: சாண்டி மாஸ்டர் என்றால் தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. இவர் முன்னனி நடிகர்களுக்கு நடன இயக்குனராக செயல்பட்டு வருகிறார். இவர் முதலில் காஜல் பசுபதியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் அதனைத்தொடர்ந்து இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர்.

பின்னர் சாண்டி மாஸ்டர்  சில்வியா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு லாலா என்கின்ற ஒரு பெண் குழந்தை உள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் மக்கள், நடிகர், நடிகைகள் என அனைவரும் வீட்டிலேயே இருந்துகொண்டு அவ்வப்போது சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வழக்கமாகக் கொண்டிருந்தனர்.

அந்தவகையில் சாண்டி மாஸ்டர் இதற்குமுன் கொரோனா விழிப்புணர்வு வீடியோ பாடல் ஒன்றையும், வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடிய வீடியோ ஒன்றையும், மற்றும் தனது மனைவியின் நடன வீடியோ ஒன்றையும் மேலும் இது போன்ற வீடியோக்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

அந்த வகையில் தற்போது இவர் எம்ஜிஆர் போல் கயிறு மூலம் மேலிருந்து குதித்து தன் மனைவியின் தங்கையுடன் கத்தி சண்டை இடுவது போன்ற வீடியோ ஒன்றை இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.

ஆஹா!! பிக்பாஸ் மகத்துக்கு இவ்வளவு அழகான சகோதரியா!! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.

magath1-tamil360newz

Biggboss Magath sister photo: தற்பொழுது தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களில் பிரபலமடைந்த ஒருவர் மகத் ஆவார். இவர் 2006ஆம் ஆண்டில் சிலம்பரசன் நடிப்பில் வெளிவந்த வல்லவன் திரைப்படத்தின் மூலம்  தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து காலை, மங்காத்தா, ஜில்லா, வடகரி உட்பட இன்னும் பல படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் நடித்து கலக்கி வருகிறார். 2018 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான கமலஹாசன் தொகுத்து வழங்கிய நிகழிச்சி … Read more

இணையத்தளத்தில் வைரலாகும் பிக் பாஸ் ஷெரின் லவ் ப்ரொபோசல் வீடியோ!!

sherin-3-tamil360newz

biggboss sherin love proposal video: தமிழ் சினிமாவில் துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் ஷெரின். இவர் தமிழ் மட்டுமல்லாது கன்னடம், மலையாளம், தெலுங்கு போன்ற பிற மொழி படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் தமிழில் ஸ்டூடண்ட் நம்பர் 1, விசில்,  கோவில்பட்டி வீரலட்சுமி, உற்சாகம்,  பூவா தலையா, நண்பேன்டா போன்ற பல படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து அவர் கொஞ்ச நாள் சினிமா துறையில் ஆள் இல்லாமல் இருந்தார்.

மேலும்  இதனைத்தொடர்ந்து 2019 ஆம் ஆண்டில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பஸ் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதன் மூலம் மீண்டும் பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தர்ஷனிடம் மிகவும் நெருக்கமாக பழகினார். அதனால் இன்று வரை சமூக வலைத்தளங்களில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறார்.

கொரோனா வைரஸின் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் வீட்டிலேயே முடங்கி உள்ள நடிகர், நடிகைகள் அவ்வப்போது தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிடுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் சமூக வலைதளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் ஷெரின் அவர்கள் தற்போது வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அவர் காதலருக்கு எப்படி லவ் ப்ரொபோஸ் செய்வார் என்று  பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையதளத்தில் காட்டுத்தீ போல பரவி வருகிறது. இதோ அந்த வீடியோ.

விஜய் டிவியில் ஒளிபரப்பான 7சி சீரியலில் நடித்த சின்ன பெண்களா இவர்கள்!! இவ்ளோ அழகா இருக்காங்க!! புகைப்படம் இதோ.

7cserial

These are the little girls who acted in the 7C serial on Vijay TV: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியலுக்கு பிறகு 2012ஆம் ஆண்டு 7 ஆம் வகுப்பு சி பிரிவு அல்லது 7சி என்ற சீரியல் மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த சீரியலுக்கு என ஒரு ரசிகர் பட்டாளமே இருந்தது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இந்த சீரியல் கிராமத்து பள்ளிகளில் நடக்கும் கதையை … Read more

கனா காணும் காலங்கள் சீரியல் பச்சையா இவர்!! அட இவ்ளோ நடிச்சு இருக்கறா!! இத்தனை நாள் தெரியாமல் போச்சே.!!

pachai3-tamil360newz

kanaa kanum kalangal serial actor pachai acting in seals and movies: 2006 ஆம் ஆண்டு விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் எனும் சீரியல் அப்போது உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் இளைஞர்கள் என அனைவரையும் கவர்ந்தது. இந்த சீரியலுக்கு என ஒரு ரசிகர் பட்டாளமே இருந்தது என்பது யாரும் மறுக்க முடியாத கருத்தாகும். இந்த சீரியலில் பள்ளி மாணவர்களாக நடித்த பாதிப்பேருக்கு மேல் தற்போது நடிகர்களாக உள்ளனர். இந்த … Read more

தனது கணவரின் பிறந்தநாளை மணிமேகலை எப்படி கொண்டாடியுள்ளார் பார்த்தீர்களா.! வைரலாகும் வீடியோ

manimegalai

விஜய் டிவியில்  பிரபலமடைந்து தொகுப்பாளர்களில் ஒருவர் மணிமேகலை ஆவார். இவர் முதலில் சன் மியூசிக்கில்  வி.ஜேவாக பணியாற்றி வந்தார். இதனைத் தொடர்ந்து ஏராளமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். வெள்ளித்திரையில் உள்ள நடிகர் நடிகைகளுக்கு எவ்வளவு ரசிகர் உள்ளனரோ அது போலவே நிகழ்ச்சி தொகுப்பாளர்களுக்கும் ரசிகர் கூட்டம் இருக்கிறது. இந்த நிலையில் தொகுப்பாளியாக அறிமுகமான மணிமேகளை மக்கள் மத்தியில் அனைவருக்கும் பிடித்தவராக பிரபலமானார்.

அது மட்டுமல்லாமல் கடந்த வருடம் விஜய் டிவியில் ஒளிபரப்பான மிஸ்டர் அண்ட் மிஸஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக மணிமேகலையும் இவரது கணவர் உசைன் இருவரும் கலந்து கொண்டனர். இவர்களுடைய  காதலுக்கு மணிமேகலையின்  பெற்றோர் மற்றும் சகோதரர்கள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தனர்.

எனவே வீட்டை விட்டு வெளியே வந்துவட்டார். அதன் பிறகு இருவருடைய நண்பர்களும், உறவினர்களும் சேர்ந்து ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து வைத்தனர். இதுவரையும் மணிமேகலை வீட்டில் இவர்களை ஏற்றுக் கொள்ளவில்லை. இந்நிலையில் இவர்கள் மிஸ்டர் அண்ட் மிஸஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது தன் வாழ்க்கை நடந்ததை கூறினர்.

இது மட்டுமல்லாமல் சில மாதங்களுக்கு முன்பு விஜய் டிவி ஒளிபரப்பான குக் வித் கோமலி நிகழ்ச்சியில் மணிமேகளை கலந்துகொண்டார். தற்பொழுது உசேனுக்கு பிறந்தநாள் வந்தது. அப்போது மணிமேகலை தனது தோழியின் துணையுடன் சப்ரைஸ் ஒன்று உசைன்னுகு தந்தார். அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மணிமேகலை பதிவிட்டுள்ளார். அந்த விடியோ ரசிகர்கள் மத்தியில் தற்போது வைரலாகி வருகிறது.