ஆஹா!! பிக்பாஸ் மகத்துக்கு இவ்வளவு அழகான சகோதரியா!! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்.

0

Biggboss Magath sister photo: தற்பொழுது தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களில் பிரபலமடைந்த ஒருவர் மகத் ஆவார். இவர் 2006ஆம் ஆண்டில் சிலம்பரசன் நடிப்பில் வெளிவந்த வல்லவன் திரைப்படத்தின் மூலம்  தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து காலை, மங்காத்தா, ஜில்லா, வடகரி உட்பட இன்னும் பல படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் நடித்து கலக்கி வருகிறார்.

2018 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான கமலஹாசன் தொகுத்து வழங்கிய நிகழிச்சி பிக் பாஸ் சீசன் 2வில் கலந்து கொண்டு மேலும் பிரபலமடைந்தார். இவர்  நடிகர் சிம்புவின் நெருங்கிய நண்பர் ஆவார்.

இதனையடுத்து இவர் ஒருவரை காதலித்து வந்தார். அந்த நிலையில் சமீப காலத்தில்  இவருக்கு திருமணம் ஆனது . தற்பொழுது இவர் இணையதளத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இணையதளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு  கலக்கி வருகிறார். இந்த நிலையில் தற்பொழுது தன்  தங்கையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

magath-tamil 360newz
magath-tamil 360newz