வாத்தி கம்மிங் பாடலுக்கு இப்படியும் ஆடலாமா.!! மரணமாய் ஆடிய இரண்டு பெண் பிரபலம்!! வைரலாகும் வீடியோ.

0

vj bavana vaathi coming dance video: தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் மற்றும் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் சாந்தனு, கௌரி க் கிஷன், ஆண்ட்ரியா மற்றும் பல நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது, படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தின் பாடல்கள் பட்டி தொட்டியெங்கும் பிரபலம் ஆகி ஹிட்டடித்தது.

சமூக வலைத்தளத்தில் அவ்வபோது வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடி டிக் டாக் செய்தும வீடியோவை வெளியிட்டு வருகிறார்கள், அந்த வகையில் தொகுப்பாளினி பாவனா இந்த பாடலுக்கு பரத நாட்டியம் ஆடி வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ.