விஜய் டிவியில் ஒளிபரப்பான 7சி சீரியலில் நடித்த சின்ன பெண்களா இவர்கள்!! இவ்ளோ அழகா இருக்காங்க!! புகைப்படம் இதோ.

These are the little girls who acted in the 7C serial on Vijay TV: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியலுக்கு பிறகு 2012ஆம் ஆண்டு 7 ஆம் வகுப்பு சி பிரிவு அல்லது 7சி என்ற சீரியல் மாணவர்கள் மற்றும் இளைஞர்களிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த சீரியலுக்கு என ஒரு ரசிகர் பட்டாளமே இருந்தது என்பது நாம் அனைவரும் அறிந்ததே. இந்த சீரியல் கிராமத்து பள்ளிகளில் நடக்கும் கதையை கொண்டு இயற்றப்பட்டது.

இந்த சீரியல் திங்கள் முதல் வெள்ளி வரை ஏழு மணிக்கு ஒலிபரப்பப்பட்டு வந்தது. இந்த கதையில் வரும் வரும் பள்ளிக்கு பெயர் காந்தி பள்ளிக்கூடம். இந்த பள்ளியில் படிக்கும் ஏழாம் வகுப்பு c’ பிரிவு சேர்ந்த மாணவர்கள் வால்தானத்துடன் மற்றும் ஒழுங்கீனமற்று துருதுருவென இருப்பார்கள்.

இந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த கேப்ரில்லா, டப்பாசு,  வாட்டர் டேங்க், போன்றவர்கள் தற்போது எப்படி உள்ளார்கள் என்று பாருங்கள். ஆலே அடையாளம் தெரியாமல் மாறி போய் பெரிய பெண்களாக நடித்து கொண்டிருக்கின்றனர்.

7c1-tamil360newz
7c1-tamil360newz
gab-tamil360newz
gab-tamil360newz
gabriella-tamil360newz
gabriella-tamil360newz
sreenidhi-tamil360newz
sreenidhi-tamil360newz

Leave a Comment