எவன் அவன்? அர்ச்சனாவின் ஆட்டம் ஆரம்பம்!! வைரலாகும் ப்ரமோ வீடியோ.

bb4-archana

VJ Archana started her game against housemates video:இன்று ஒளிபரப்பான முதல் ப்ரமோவில் vj அர்ச்சனா பிக்பாஸ் வீட்டிற்கு என்ட்ரி கொடுத்தார் என்பது தெரிந்தது. ஒரு வாரம் நிகழ்ச்சியை வெளியிலிருந்து பார்த்துவிட்டு வந்து வீட்டிற்குள் வந்தவுடன் ஒவ்வொரு போட்டியாளர்களின் மனப்பான்மை நன்றாக தெரியும் என்ற காரணத்தால் கலாய்க்க ஆரம்பித்து விட்டார்.

மேலும் அதனைதொடர்ந்து தற்போது வெளிவந்த ப்ரமோவில் சுரேஷ் சக்கரவர்த்தியின் சமையல் பிடிக்காதவர்கள் யார் என என்று அர்ச்சனா கேள்வி எழுப்புகிறார். அதற்கு அங்கு உள்ள ஒருவர் அவரிடம் பிடித்ததே சமையல்தான் என குரல் கொடுக்க யார் அது என அர்ச்சனா கேட்க அதற்கு சுரேஷ் அதை சொன்ன வன தான் கேட்கணும் என கூறுகிறார்.

அதற்கு அர்ச்சனா கேட்டு சொல்லுங்களேன் என்று கேட்க அதற்கு பதில் அளிக்கும் வகையில் சுரேஷ் அனுப்பி வைங்க கேட்டு சொல்றேன் என பதிலடி கொடுக்கிறார். மேலும் அர்ச்சனா வந்த சில மணி நேரங்களிலேயே ஹவுஸ் மேட்களை கலாய்க்க ஆரம்பித்ததால் என்ன நடக்கப்போகுது என புரிந்து கொண்ட சுரேஷ் சக்கரவர்த்தி அங்கிருந்து விலகி சென்று விடுகிறார்.

இதோ அந்த ப்ரமோ வீடியோ.

V Jஅர்ச்சனா என்ட்ரி!! கலைக்கட்டிய பிக்பாஸ் வீடு.!! வைரலாகும் ப்ரமோ வீடியோ…

archana

archana entry biggboss promo video:நேற்று ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி யாரும் எதிர்பாராத வண்ணம் மிக சுவாரஸ்யமாக இருந்தது. முதலில் நடந்த டான்ஸ் ஷோவில் சுரேஷ் சக்கரவர்த்தியும் அனிதா சம்பத்தும் மிக அழகாக பாட்டிற்கு ஏற்றார் போல் நடனம் ஆடி ரசிகர்களை கவர்ந்தார்கள்.

பின்னர் அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் ஒரு போட்டியை அறிவித்தார். அந்தப் போட்டியில் வீட்டில் உளள் ஹவுஸ் மேட்கள் 16 பேரும் 2 நபர்களாக பிரிந்து ஒரு பௌலில் பாலை போடவும் அப்படி போடுபவர்கள் அவர்கள் சொல்லும் ஒரு நபர் வெளியே செல்லனும் இப்படி ஒவ்வொருவராக வெளியே வந்ததும் கடைசியாக இருக்கும் ஒரு டீம் அதாவது இரண்டு பேர் ஜெயித்ததாக அர்த்தம்.

அப்படி கேமில் ஜெயித்தவர்கள் சனம் ஷெட்டி வேல்முருகன் அவர்கள் இருவரையும் இந்த வாரம் எலிமினேஷனுக்கு யாரும் நாமினேட் செய்ய முடியாது. ஏற்கனவே பிக்பாஸ் வீட்டுக்கு அர்ச்சனா வருவதாக இணையதளங்களில் தொடர்ந்து பேசப்பட்டு இருந்தது.

அதனை உறுதிப்படுத்தும் வகையில் தற்போது வெளிவந்த ப்ரமோவில் பிக்பாஸ் வீட்டிற்கு அர்ச்சனா வந்துள்ளார். மேலும்  பிக் பாஸ் வீட்டில்  இனிமேல் நகைச்சுவைக்குப் பஞ்சமே இருக்காது எனவும் ஆட்டம் இன்னும் சூடு பிடிக்கும் எனவும் ரசிகர்கள் கூறுகின்றனர். இதோ அந்தப் ப்ரோமோ வீடியோ.

 

பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனாவா இது!! மாடர்ன் உடையில் இருக்கும் புகைப்படத்தை பார்த்து வர்ணிக்கும் ரசிகர்கள்!! வைரலாகும் புகைப்படம்.

pandiyan store serial actress meena modern dress photos viral: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் ஒரு முக்கியமான சீரியல் …

Read more

கூக்கு வித் கோமாளி புகழ் ஹேர் ஸ்டைல் மாற்றி நடிகைகளுக்கு சவால் விடும் அளவுக்கு போடோஷூட் எடுத்து எப்படி உள்ளார் பாருங்கள்!! வைரலாகும் புகைப்படம்.

pugazh

cook with komali pugazh new look photo: தமிழ் தொலைக்காட்சியில் பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக உள்ள விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் …

Read more

பாலாஜியின் உண்மை முகம் வெளிவந்தது.! நீச்சல் குளத்தில் ஒரு பெண்ணை எப்படி தூக்கி இறக்குகிறார் பார்த்தீர்களா.! video

balaji-murugados-1

பாலாஜி தான் ஒரு ஒழுக்கமானவன் என்றும் தனது பெற்றோர்கள் குடிகாரர்கள் என்றும் அசிங்கப்படுத்தி வந்துள்ளார், ஆனால் பாலாஜியின் வண்டவாளம் தற்பொழுது …

Read more

பிக்பாஸ் வனிதா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து அவரை திட்டி தீர்க்கும் ரசிகர்கள்.!! இதோ அந்த புகைப்படம்.

vanitha-1

Biggboss vanitha with her family photos viral: பிரபல நடிகர்களில் ஒருவரான விஜயகுமார். அவரின் மகளான வனிதா விஜயகுமார் …

Read more

18 வயதில் சிவகார்த்திகேயன் தன் மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்.!! வைரலாகும் புகைப்படம்.

sivakarthi

sivakarthikeyan in teenage with his wife photo viral:தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் …

Read more

தர்ஷன் காதலியுடன் மல்லுக்கட்டும் பாலாஜி முருகதாஸ்!!! அடுத்த ஜூலியா இருப்பாங்க போல….

sanamsheddy

biggboss season4 sanam sheddy fight with balaji murugadass: மக்கள் பொழுதுபோக்குக்காக பார்க்கும் நிகழ்ச்சி பிக்பாஸ். அந்த நிகழ்ச்சியின் …

Read more

இந்த வார தலைவர் இவரா.? அப்போ பிக்பாஸ் வீடு ரணகளம் தான்.! தரமான சம்பவம் இருக்கு மிரட்டும் ப்ரோமோ

vijay-tv-biggboss-promo

விஜய் தொலைகாட்சியில் பிக் பாஸ் 4வது  சீசன் முதல் வார முடிவில் யார் கேப்டன் என்ற முடிவு வரும் கமல் …

Read more

அறந்தாங்கி நிஷா மற்றும் ரியோ ராஜ் ராம்ப் வாக் செய்யும் unseen காட்சி.. இதோ உங்களுக்காக.

sureshchakaravarthy34-1602410888

aranthangi nisha and rioraj ramp walk unseen:விஜய் டிவி தொகுப்பாளர்களான ரியோராஜ் மற்றும் அறந்தாங்கி நிஷா பிக்பாஸ் சீசன் …

Read more

எனது பெற்றோர் குடிக்கு அடிமை என வேதனைப்பட்ட பிக் பாஸ் பாலாஜி பீர் ஊற்றி குளிக்கும் சர்ச்சை வீடியோ.!! சிக்கிட்டியே கைப்புள்ள என கலாய்க்கும் ரசிகர்கள்.

balaji-murugados

balaji murugadass controversy bathing video viral:விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த மூன்று வருடங்களாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இந்த வருடம் நான்காவது சீசன் வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது இந்த நான்காவது சீசனில் 16 போட்டியாளர்கள் கலந்து கொள்கிறார்கள். நிகழ்ச்சி ஆரம்பித்து ஒரு வாரம் கடந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் சென்டிமென்ட் சண்டை என கலை கட்டுகிறது, இதில் பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளர்கள் வருவதற்கு என்ன காரணம் ஒரு ஆழமான காரணத்தை கூறுங்கள் என உத்தரவிட்டார்.

அதற்கு ஒவ்வொரு போட்டியாளரும் தங்களுடைய வாழ்க்கையில் நடந்த துயர சம்பவங்களை பகிர்ந்துகண்டார்கள். அப்பொழுது பாலாஜி முருகதாஸ் தனக்கு ஏற்பட்ட துயரத்தை வெளிப்படையாக கண்ணீருடன் கூறினார், அப்பொழுது பாலாஜி முருகதாஸ் கூறுகையில் தன்னுடைய தந்தை, தாய் மதுவிற்கு அடிமையாகி விட்டார்கள் என்னை கவனித்து கொள்ளவே மாட்டார்கள் என கூறினார்.

மேலும் ஒரு குழந்தையை பெற்று முறையாக வளர்க்க முடியவில்லை என்றால் எதற்காக குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டுமென கேள்வியையும் எழுப்பினார். இவரின் சோகக் கதையைக் கேட்டு சக போட்டியாளர்கள் கண்ணீருடன் ஆறுதல் கூறினார்கள், இப்படி பாலாஜி முருகதாஸ் தமிழில் சோக கதையை கூறியதை கேட்டு ரசிகர்களும் அப்படியா என ஆர்மி தொடங்க ஆரம்பித்தார்கள்.

அதனைதொடர்ந்து பாலாஜி முருகதாஸ் சர்ச்சை வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. பாலாஜி முருகதாஸ் கூறிய கருத்திற்கு நேரெதிராக அவர் மதுவில் குளிக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்களை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.

balaji-murugadoss-1
balaji-murugadoss-1

அதுமட்டுமில்லாமல் பாலாஜி முருகதாஸின் அட்மின் ஒரு சில சர்ச்சை வீடியோக்களையும் புகைப்படங்களையும் அவரது சமூக வலைத்தளத்தில் இருந்து நீக்கியுள்ளார். வீடியோவை பார்த்து யோக்கியன் பாலாஜி முருகதாஸ் ஏழைத்தாயின் மகன் குடிகார பெற்றோரின் மகன் பாவம்ல. ஒரு மனுஷன் குளிக்கக்கூட பாத்ரூம் இல்லாமல் ஷாம்பு வாங்க காசு கூட இல்லாம பீர் ஊற்றி குளிக்கிறார் பாவம் என கலாய்த்து வருகிறார்கள்.

https://twitter.com/Positivevibessa/status/1315136665652928512?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1315136665652928512%7Ctwgr%5Eshare_3&ref_url=https%3A%2F%2Ftamil.news18.com%2Fnews%2Fentertainment%2Ftelevision-bigg-boss-tamil-4-balaji-murugadoss-controversy-video-and-photos-msb-356415.html