அறந்தாங்கி நிஷா மற்றும் ரியோ ராஜ் ராம்ப் வாக் செய்யும் unseen காட்சி.. இதோ உங்களுக்காக.

0

aranthangi nisha and rioraj ramp walk unseen:விஜய் டிவி தொகுப்பாளர்களான ரியோராஜ் மற்றும் அறந்தாங்கி நிஷா பிக்பாஸ் சீசன் 4 கலங்க கொண்டு மிகவும் எளிமையாகவும் நகைச்சுவையுடன் ஆட்டத்தை நன்கு புரிந்தும் விளையாடிக் கொண்டிருக்கின்றனர்.மற்ற ஹவுஸ் மேட்க்களை விட இவர்கள் இருவரும் மிகவும் தெளிவாகவே விளையாடுகின்றனர் என்பது அவர்களின் செயல்களிலே தெரிகிறது.

மேலும் இவர்கள் இருவரும் மிகவும் நகைச்சுவையுடன் ஆட்டத்தை கொண்டு போகின்றனர். கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பார்த்திராத காட்சிகளை ஹாட்ஸ்டார் இல் ஒளிபரப்புவார்கள்.

ஆனால் இந்த வருடம் விஜய் டிவியால் அண்மையில் துவங்கப்பட்ட விஜய் மியூசிக் தொலைக்காட்சியில் unseen காட்சிகள் ஒளிபரப்பப்படுகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாசை விட இந்த விஜய் மியூசிக்கில் ஒளிபரப்பாகும் அண்ட வீடியோக்கள் சுவாரஸ்யமாகவே உள்ளன.

அந்தவகையில் நேற்று எபிசோட்டில் பேஷன் ஷோ நிகழ்ச்சி ஒன்றை போட்டியாளர்கள்  நடத்தி இருந்தார்கள். அந்த ராம்ப் வாக்கில் ரியோ மற்றும் அறந்தாங்கி நிஷா இருவரும் மிகவும் சிரிக்க வைக்கும் வகையில் நடந்து பின்னர் ரியோவிற்கு நிஷா முத்தமிடுவது நகைச்சுவையாக இருந்தது. தற்போது இந்த புகைப்படம் இணையதளத்தில் பரவி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

biggbosstamil.4_1
biggbosstamil.4_1