“பாரதிகண்ணம்மா” சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும் குறைத்த சம்பளம் வாங்கும் பிரபலம் யார் தெரியுமா.? வெளியான தகவல்.
வெள்ளித்திரையை தாண்டி சின்னத்திரை விதவிதமான நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களை வழங்கி வருகிறது. அதனால் மக்கள் பெரிதும் சின்னத்திரையையே விரும்புகின்றனர். அதிலும் …