டி. இமானின் முன்னாள் மனைவி இப்படி ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறாரா.? ரகசியம் எல்லாம் வெளியே வருமே..

monica

சின்னத்திரையில் மிகப் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி முதல் சீசன் தொடங்கி தற்போது வரை ஐந்து சீசன்கள் …

Read more

வெண்பவை பொண்ணு பார்க்க வந்த மாப்பிள்ளை விட்டார்கள்.! ஷர்மிளாவின் அதிரடி முடிவு.

venba-1

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இதை தொடர்ந்து பாரதிகண்ணம்மா …

Read more

மருத்துவமனையில் டாக்டர் போல் வேஷம் போட்டு போலீசாரிடம் வசமாக சிக்கிய செல்வம்.! எல்லாம் சந்தியா போட்ட பிளான்..

raja rani serial 2

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீசன் 2 சீரியல் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து …

Read more

திரைப்படங்களையே தூக்கி சாப்பிடும் சீரியல்கள்.! இது கொஞ்சம் ஓவர் தான்..

vijay-tv-serial

சினிமாவில்தான் மற்ற மொழிப் படங்களை தமிழில் டப்பிங் செய்து வேறு மொழிகளில் எடுத்த படத்தை நடிகை நடிகர்களை மட்டும் மாற்றி …

Read more

அமீருடன் சேர்வது குறித்து முதல்முறையாக பதில் சொன்ன பாவனி – வெளிவந்த ப்ரோமோ..

bhavani-reddy-

விஜய் டிவி தொலைக்காட்சியில் அண்மைக்காலமாக பிக்பாஸ் நிகழ்ச்சியை சீசன் சீசனாக நடத்தபத்தி வருகிறது இதுவரை 5 சீசன் வெற்றிகரமாக முடிந்துள்ளது …

Read more

கண்ணம்மாவை பாரதி வீட்டிற்கு அழைத்துச் செல்லும் லக்ஷ்மி.! மகிழ்ச்சியில் சௌந்தர்யா..

lakshmi 1

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்ப்பை பெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து டிஆர்பி …

Read more

கோபியின் மீதுதான் தப்பு இருக்கிறது என்று கூறும் கோபியின் அம்மா.! கவலையில் பாக்கியா..

baakiya lakshmi 21

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்த சீரியல் குடும்பத் …

Read more

கோதையின் கொலவெறிக்கு ஆளான சரஸ்வதி.! வெளிவந்த இன்றைய எபிசோட்..

thamizhum-sarasvathiyum-1

விஜய் டிவியில்  ஒளிபரப்பாகி வரும் ஏராளமா சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வரும் வகையில் டிஆர்பி-யில் அறிமுகமான …

Read more

முதல் வாரமே அனைத்து சீரியல்களையும் ஓவர்டேக் செய்த செல்லம்மா சீரியல்.!

vijay-tv--4

இல்லத்தரசிகள் முதல் வீட்டில் உள்ள குழந்தைகள் உள்ள அனைவரையும் தன் பக்கம் இழுத்துக் கொள்ளும் வகையில் சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி …

Read more

பல லட்சம் மதிப்புள்ள புதிய காரை வாங்கிய ராஜா ராணி 2 சீரியல் நடிகை.! வாழ்த்து கூறும் ரசிகர்கள்..

rajarani23

தற்போதெல்லாம் நடிக்கும் திறமை உள்ளவர்கள் சினிமாவில் வளர வேண்டும் என்பதற்காக டிக் டாக் வீடியோ மூலம் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்து பிரபலமடைந்து இதன் மூலம் சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்று வருபவர்கள் ஏராளமானவர்கள் உள்ளார்கள் சொல்லப்போனால் தற்போது சின்னத்திரையில் இளம் நடிகர் நடிகைகளாக நடித்து வரும் ஏராளமானவர்கள் டிக் டாக் மூலம் பிரபலமடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் ஒருவர்தான் நடிகை வைஷு சுந்தர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலில் பார்வதி என்ற ரோலில் நடித்து வருகிறார்.  இவர் நடிகையாக வேண்டும் என்ற கனவோடு சின்னத் திரைக்கு அறிமுகமானார். முதலில் தனது டிக் டாக் மூலம் ரசிகர்கள் மனதை கவர்ந்த இவருக்கு சின்னத்திரை நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

இவர் இந்த சீரியலின் மூலம் பட்டிதொட்டி எங்கும் பிரபலமடைந்துள்ள இவர் முதலில் சன் டிவியில் ஒளிபரப்பான ரன் என்ற தொடரின் மூலம் தான் சீரியலுக்கு அறிமுகமாகியுள்ளார் என்னதான் இருந்தாலும் ராஜா ராணி சீரியல் தான் இவருக்கு சின்னத்திரை நடிகை என்ற அந்தஸ்தை தந்துள்ளது.

இவ்வாறு தொடர்ந்து சின்னத்திரையில் இவர் நடித்து வந்தாலும் ஒரு புறம் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார் அதோடு தொடர்ந்து தனது அழகிய புகைப்படங்களை வெளியிட்டு இளைஞர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

இவ்வாறு இவர் நடித்துவரும் ராஜா ராணி சீரியலில் சமீபத்தில்தான் பாஸ்கர்,பார்வதியின் திருமணம் பல பிரச்சனைகளைத் தாண்டி நடந்தது தற்பொழுது பார்வதி என் கல்லூரிக் காதலன் விக்கியின் அப்பா பார்வதியைக் அடைத்து வைத்துள்ளான். இவ்வாறு  தீவிரவாதியிடம் பார்வதி வசமாக சிக்கி உள்ளார்.

இவரை காப்பாற்ற வேண்டும் என அனைவரும் பல முயற்சிகளை செய்து வருகின்றார்கள்.  இவ்வாறு பார்வதி என்ற வைஷுசுந்தர் புதிதாக சொந்தமான கார் ஒன்றை வாங்கிவுள்ளார். விஜய் டிவி நட்சத்திரங்கள் ஏராளமானோர் சமீப காலங்களாக புதிய கார் வாங்கி வரும் நிலையில் அந்த லிஸ்டில் தற்போது இவரும் சேர்ந்துள்ளார். இவர் வாங்கிய உள்ள காரின் விலை ரூபாய் 13 லட்சம் என்று கூறப்படுகிறது. மேலும் கார் வாங்கும் வீடியோவை மிகுந்த மகிழ்ச்சியுடன் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் எனது ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

செல்வம் வைத்திருந்த பென்ட்ரைவை கண்டுபிடிக்க இருக்கும் சந்தியா.! எதிர்பாராத ட்விஸ்ட்.

raja rani 2

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஏராளமான சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது அந்த …

Read more

லக்ஷ்மி கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் திணறும் சௌந்தர்யா.! கதறி அழும் கண்ணம்மா..

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.  அறிமுகமான காலகட்டத்தில் டிஆர்பி-யில் …

Read more