நாவில் எச்சை ஊற வைக்கும் நித்தியாராம் புகைப்படங்கள். உச்சுக் கொட்டும் ரசிகர்கள்

nithiya-ram

இளம் வயதிலேயே சினிமா மீது அதிக ஆர்வம் கொண்ட நித்யா ராம் அவர்களுக்கு சொல்லும்படி சரியான படங்களில் வாய்ப்புகள் கிடைக்காததால் …

Read more

சன் தொலைக்காட்சியில் வம்சம் சீரியலில் மலைவாழ் பெண்ணாக நடித்த நடிகையா இது.! என்னப்பா இப்படி செம்ம மாடனாக இருக்காங்க

vamsam-tamil360newz

தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட வரும் சீரியலுக்கு இல்லத்தரசிகள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்கள் உண்டு அதுவும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட வரும் …

Read more

அட சீரியலில் குடும்ப குத்துவிளக்காக நடிக்கும் நீலிமா ராணியா இப்படி டாப் ஆங்கிளில் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்தது

neelima-rani

சின்னத்திரையில் நடித்துவரும் நடிகை நடிகர்களுக்கு ரசிகர்கள் இருந்து வருகின்றனர் என்பதை நாம் அறிந்துள்ளோம்.அந்த வகையில் சின்னத்திரையில் அரண்மனைக்கிளி என்ற சீரியலில் …

Read more

கார் டிக்கியில் படுத்துகிட்டு போட்டோஷூட் நடத்திய சீரியல் நடிகை..! வைரலாகும் புகைப்படம்.

vj-chitra

தமிழ் சினிமாவில் இளம் நடிகைகள் ஒரு சில படங்களில் நடித்து பிற்பாதியில் காணாமல் போவது வழக்கம் அத்தகைய நடிகைகள் மீண்டும் …

Read more

அழகு சீரியல் குடும்ப குத்துவிளக்காக நடிக்கும் ஸ்ருதியா இப்படி ஒரு மோசமான படத்தில் நடித்துள்ளது. வீடியோவை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்

sruthiraj-tamil360newz

சினிமா மற்றும் சீரியல் வாய்ப்பு இல்லாததால் பல நடிகைகள் பலான படங்களில் நடித்துள்ள பல சினிமா நடிகைகள் மற்றும் சீரியல் …

Read more

சஞ்சீவ் கன் ஷூட்டிங் திறமையை பார்த்து ஆலியா மானசா அதிர்ச்சி!! இணையத்தளத்தில் வைரலாகும் வீடியோ!!.

alya

Raja Rani serial actors Sanjeev surprise to Alya Manasa video: விஜய் தொலைகாட்சியில் வெளியான ராஜா ராணி என்ற சீரியல் மூலம் ஆலியா மானசா அறிமுகமானார். இவருக்கு ஜோடியாக சஞ்சீவ் நடித்துள்ளார். இந்த சீரியலில் அதிக காதல் காட்சிகள் இடம்பெற்றதால் ரசிகர்களுக்கும்,காதல் ஜோடிகளுக்கும் பிடித்த சீரியலாக விளங்கியது.

சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே இருவரும் காதலித்து வந்தனர். பின்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தற்பொழுது இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தை பிறந்து சில மாதமே ஆன நிலையில் ரசிகர்களை டான்ஸ் ஆடி குதுகலப்படுத்தி வருக்கிறார்.

தற்பொழுது இன்ஸ்டாகிராமில் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் சஞ்சீவ் துப்பாக்கி சுடுதலில் பலூனை குறிவைத்து சரியாக சுட்டிருப்பார்.அதனைப் பார்த்த ஆலியா மானசா உனக்கு இவ்வளவு திறமை உள்ளதா என ஆச்சரியமாக சஞ்சுவை பார்த்து அவரை கட்டி அணைக்கிறார். தற்போது அந்த வீடியோ இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ.

பாண்டியன் ஸ்டோர் கதிர் வாத்தி கம்மிங் பாடலுக்கு மரண ஆட்டம் போட்டுள்ளார்.!வைரலாகும் வீடியோ!!

kumaran

Serial actor pandiyan store kathir vathi comming dance video viral:சின்னத்திரையில் பல தொடர்கள் ஒளி பரப்பப்பட்டு மக்களை கவர்ந்து வருகிறது அந்த வகையில் பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பாண்டியன் ஸ்டோர் மக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த சீரியல் மக்களை மட்டும் பொதுவாக கவராமல் இளம் தலைமுறையினரையும் கவர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. சீரியல் மிக சிறப்பாக போய் கொண்டிருப்பதற்கு முல்லை, கதிர் தான் காரணம் இந்த சீரியலின் மையப்புள்ளியாக விளங்குகிறார்கள். இந்த சீரியல் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

தற்பொழுது கொரோனா உலகையே ஆட்கொண்டு வருகிறது இந்த நிலையில் இந்தியாவிலும் அதன் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்த நிலையில் இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதில் முடங்கியுள்ள பிரபலங்கள் வீட்டில் போர் அடிக்காமல் இருக்க வீட்டு வேலை செய்வது, விழிப்புணர்வு வீடியோ, நடனம் மற்றும் பாடுவது போன்ற பலவற்றை செய்து வருகின்றனர் .

அந்த வகையில் தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியலான பாண்டியன் ஸ்டோர் குமரன் தளபதி விஜய் நடிப்பில் வெளிவர உள்ள மாஸ்டர் படத்தில் இருந்து வாத்தி கம்மிங் பாடலுக்கு அவருடைய ஸ்டைலில் மிரட்டலான ஆட்டம் போட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார். அதுமட்டுமல்ல இவர் ஒரு நடன கலைஞர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதோ அந்த வீடியோ.

பழசா இருந்தாலும் டி ஆர் பி-யில் கிங் என நிரூபித்த சன் தொலைக்காட்சி.! தங்கம் எப்பவும் ஜொலிக்க தான் செய்யும்.

sun tv

கொரோனா என்னும் அரக்கனுக்கு உலக நாடுகளில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து மீண்டு வர பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு …

Read more

சீரியலுக்கு வருவதற்கு முன்பு கொழுக்,மொழுக்குன்னு இருந்த பாண்டியன் ஸ்டோர் நடிகையா இது.! வைரலாகும் புகைப்படம்!!

சின்னத்திரையில் பல்வேறு விதமான சீரியல்கள் ஒளிபரப்பப்பட்டு மக்களை கவர்ந்து வருகின்றன.அந்த வகையில் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பிரபலமடைந்து …

Read more

இணையதளத்தில் கசிந்தது சீரியல் நடிகையின் பலான வீடியோ ரசிகர்கள் ஷாக்.! போலீசில் புகார்.

serial-actress-tamil360newz

சமீபகாலமாக சினிமா நடிகைகளின் அந்த மாதிரியான புகைப்படம் மற்றும் வீடியோ இணையதளத்தில் கசிவது குறைந்துள்ளது, மீடு பிரச்சனைக்கு பிறகு வீடியோக்கள் …

Read more

அழகில் ரசிகர்களை மயக்கிய ‘ஈராமான ரோஜா’ நடிகையா இது.! எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா!!

parvathi

வெள்ளித்திரையில் ஒளிபரப்ப படும் படங்களை விட சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல் தொடர் களையே மக்கள் அதிகம் பார்க்கின்றனர். தற்போது சீரியல்களில் …

Read more