இணையதளத்தில் கசிந்தது சீரியல் நடிகையின் பலான வீடியோ ரசிகர்கள் ஷாக்.! போலீசில் புகார்.

சமீபகாலமாக சினிமா நடிகைகளின் அந்த மாதிரியான புகைப்படம் மற்றும் வீடியோ இணையதளத்தில் கசிவது குறைந்துள்ளது, மீடு பிரச்சனைக்கு பிறகு வீடியோக்கள் குறைந்துவிட்டதால் பல பிரபலங்கள் பெருமூச்சு விட்டார்கள் ஆனால் மீண்டும் இணையதளத்தில் தற்பொழுது வீடியோ உலா வர தொடங்கிவிட்டது.

கடந்த வாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற லாஸ்லியாவின் பெயரில் வீடியோ ஒன்று இணையதளத்தில் கசிந்தது அந்த வீடியோவில் லாஸ்லியா போலவே முக சாயல் கொண்ட ஒரு பெண்ணின் பலான வீடியோ இணையதளத்தில் வைரல் ஆனது.

இப்படி இருக்க தற்போது பிரபல மலையாள சீரியல் நடிகை ஜூஹி ரஸ்டகி என்பவரின் பெயரில் புதிதாக ஒரு வீடியோ இணையதளத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது மலையாளத்தில் உப்பும் மிளகும் என்ற சூப்பர் ஹிட் காமெடி சீரியலில் லட்சுமி என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார்.

மலையாள ரசிகர்களிடம் மிகவும் பிரபலமடைந்த இவரின் பெயரில் அந்த மாதிரியான வீடியோ பரவுவதை பார்த்த ரசிகர்கள் அதிர்ந்து போனார்கள், இந்த நிலையில் அதுபோல் வீடியோவை பார்த்த பிரபல சீரியல் நடிகையின் தரப்பிலிருந்து விளக்கத்தை கொடுத்துள்ளார்கள்.

அவர் கூறியதாவது அந்த வீடியோவில் இருப்பது நான் நானே கிடையாது இதுபோன்று போலியான விஷயங்களை மக்கள் நம்பக்கூடாது உண்மை என்ன என்பதை ஆராயவேண்டும், யாராவது செய்து இருந்தாலும் அவர்களுக்காக பரிதாபப்படுகிறேன் இது தொடர்பாக நான் போலீசில் புகார் அளித்துள்ளேன் என கூறியுள்ளார்.

Leave a Comment