சன் தொலைக்காட்சியில் வம்சம் சீரியலில் மலைவாழ் பெண்ணாக நடித்த நடிகையா இது.! என்னப்பா இப்படி செம்ம மாடனாக இருக்காங்க

தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட வரும் சீரியலுக்கு இல்லத்தரசிகள் முதல் பெரியவர்கள் வரை ரசிகர்கள் உண்டு அதுவும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட வரும் சீரியலுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது, அந்த வகையில் சன் தொலைக்காட்சியில் வம்சம் சீரியல் மக்களிடையே மிகவும் பிரபலமானது.

அந்த சீரியலில் பூமிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் சந்தியா, தேவரைப் பற்றி தான் நாம் பார்க்க போகிறோம் சந்தியா 1985 ஆம் ஆண்டு ஏப்ரல்  15 ஆம் தேதி ஹைதராபாத்தில் பிறந்தவர், தனது பள்ளிப்படிப்பை செயின்ட் ஜோசப் பள்ளியில் முடித்தார்..

பள்ளி படிப்பை தொடர்ந்து M.A ஆங்கில இலக்கியம் M.Sc உளவியல் ஆகிய முதுகலைப் பட்டங்களைப் பெற்றுள்ளார், இவர் முதன் முதலில் செல்லமடி நீ எனக்கு என்ற சீரியல் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானார் பின்பு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட அத்திப்பூக்கள் என்ற சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.

அதன்பிறகு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட வம்சம் சீரியலில் ரம்யா கிருஷ்ணனுடன் இணைந்து நடித்திருந்தார், வம்சம் சீரியலில் பூமிகா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார், இந்த சீரியலில் மலைவாழ் மக்கள் எப்படி உடை அணிந்து பேசுவார்களோ அதே போல் நடித்து இருந்தார், தனது கணவரை மச்சான் மச்சான் என்று தான் அழைப்பார் அதனால் மிகவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.

வம்சம் சீரியல் ரம்யா கிருஷ்ணன் தான் பிரபலம் என்றால் அதற்கு அடுத்தபடி இவர்தான் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம், வம்சம் சீரியல் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்தார் இவருக்கு பேரும் புகழும் கிடைத்தது அதனால் இவருக்கு ஒரு சில திரைப் படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைத்தது, இவர் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் ஆனால் சின்னத்திரையில் நடித்துக் கொண்டிருப்பதால் சென்னையில் வசித்து வருகிறார்.

இவர் நடிப்பின் மீது அதிக ஆர்வம் இருப்பதால் தொடர்ந்து நடித்து வருகிறார் தன்னுடைய ஓய்வு நேரங்களில் நடனமாடுவது பாட்டு பாடுவது என பல வேலைகளை செய்து வருகிறார் அதுமட்டுமில்லாமல் தான் வளர்க்கும் செல்லப் பிராணிகளுடன் அதிக நேரம் செலவிடுகிறார், வம்சம் சீரியலில் வரும் மலைவாழ் மக்கள் போல் நடித்து இருந்தார் ஆனால் நிஜ வாழ்க்கையில் இவர் செம மாடன்.

இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகின்றன.

Leave a Comment