அழகு சீரியல் குடும்ப குத்துவிளக்காக நடிக்கும் ஸ்ருதியா இப்படி ஒரு மோசமான படத்தில் நடித்துள்ளது. வீடியோவை பார்த்து அதிர்ச்சியான ரசிகர்கள்

sruthiraj-tamil360newz
sruthiraj-tamil360newz

சினிமா மற்றும் சீரியல் வாய்ப்பு இல்லாததால் பல நடிகைகள் பலான படங்களில் நடித்துள்ள பல சினிமா நடிகைகள் மற்றும் சீரியல் நடிகைகள் பல பேர் இருக்கிறார்கள், அந்த வகையில் தற்போது குடும்ப குத்துவிளக்காக நடித்து வரும் சீரியல் நடிகை ஸ்ருதி ராஜ் சீரியல்களில் நடிப்பதற்கு முன்பு பலான படத்தில் நடித்தவர் தான்.

நடிகை ஸ்ருதி ராஜ் தமிழ் சினிமாவில் தளபதி விஜய் நடிப்பில் வெளி ஆகிய மாண்புமிகு மாணவன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார், இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இனி எல்லாம் சுகமே, kadal.com, ஜெர்ரி என பல திரைப்படங்களில் நடித்து வந்தவர் தான் ஸ்ருதி ராஜ்.

சினிமாவில் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காததால் சினிமா தனக்கு செட் ஆகவில்லை என தனது சினிமா வாழ்க்கையை சீரியல் பக்கம் திசை திருப்பினார், சீரியலில் பட்டையை கிளப்பி வருகிறார் தற்போது, இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ஆபீஸ் என்ற சீரியல் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமடைந்த அதனை தொடர்ந்து தென்றல் சீரியலிலும் நடித்து இல்லத்தரசிகளின் கவர்ந்தார்.

தற்பொழுது இவர் அழகு என்ற சீரியலில் நடித்து பிரபலம் அடைந்து வருகிறார் ஆனால் இப்படி சீரியலில் நடிப்பதற்கு முன் இவர் தெலுங்கு திரைப்படமான வீடெக்கடி மொகுடண்டி அந்தத் திரைப்படத்தில் மிகவும் மோசமாக நடித்துள்ளார் அந்த வீடியோ தற்போது இணையத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது.

இதனை பார்த்த ரசிகர்கள் கொஞ்சம் ஷாக் ஆகியுள்ளார்கள் ஏனென்றால் சீரியலில் இவர் குடும்ப குத்து விளக்கு போல் நடித்து வந்த இவர் இப்படி நடித்துள்ளது கொஞ்சம் அதிர்ச்சியை கொடுத்துள்ளது, ஸ்ருதி ராஜ் 40 வயதாகியும் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை அந்த அளவு தனது தொழிலை நேசிக்கிறாராம்.

அந்த வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.