அழகில் ரசிகர்களை மயக்கிய ‘ஈராமான ரோஜா’ நடிகையா இது.! எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா!!

வெள்ளித்திரையில் ஒளிபரப்ப படும் படங்களை விட சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல் தொடர் களையே மக்கள் அதிகம் பார்க்கின்றனர். தற்போது சீரியல்களில் காதல், ரொமான்ஸ், ஆக்சன், காமெடி, பாசம் பல அவைகள் கலந்து இருப்பதால் இது பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ஆர்வமாக பார்த்து வருகின்றனர். அந்த அளவிற்கு சின்னத்திரை சீரியல்கள் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.

தமிழ் திரையுலகில் நடிகர், நடிகைகளுக்கு எப்படி ரசிகர்கள் உள்ளனரோ அதுபோல சின்னத்திரையில் நடித்து வரும் நடிகர் ,நடிகைகளுக்கு ரசிகர் பட்டாளம் உண்டு என்பதை தற்போது நாம் பார்த்து வருகிறோம்.

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஈரமான ரோஜா மக்கள் மத்தியில் மற்றும் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது இந்த சீரியல் 2018ம் ஆண்டு பரப்பப்பட்டு வருகிறது. சீரியலில் பவித்ரா, திரவியம் ஜோடி மலர் ,வெற்றி போன்றவர்கள் நடித்து வருகிறார்கள்.

இவர்களது ஜோடி ஆகவே பலர் சீரியல் பார்க்கின்றனர் அதிலும் குறிப்பாக காதலர்கள் மற்றும் ரசிகர்கள் மிக ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர். இந்த சீரியலை கதிரவன் அவர்கள் இயக்கிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் பவித்ரா சமீபத்தில் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியிருந்தனர் பாய் கட் ஹேர் ஸ்டைலில், மார்டன் உடையில் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளார் அதனை பார்த்த ரசிகர்கள் இது நிஜமாக பவித்ரா தானா என கேள்வி எழுதி வருகின்றனர்

இதோ அந்த புகைப்படம்

parvathi
parvathi
parvathi
parvathi
parvathi
parvathilatest

 

Leave a Comment