சட்டையை ஒரு பக்கம் இறக்கிவிட்டு இளசுகளை கிக் ஏற்றும் வாணி போஜன்.! போதும்டா சாமி.

vaani-bhojan

சின்னத்திரையில் அறிமுகமான பல நடிகைகள் தற்போது வெள்ளித்திரையில் கலக்கி வருகிறார்கள்.  அந்த வகையில் பிரியா பவானி சங்கரை தொடர்ந்து தற்போது …

Read more

பிக்பாஸ் முதல் சீசனில் இருந்து 5 வது சீசன் வரை தூண்டில் போடும் விஜய் டிவி.! ஐயோ சாமி ஆளவிடுங்க என தலைதெரித்து ஓடிய நடிகை.

actress11

கடந்தாண்டு தடைசெய்யப்பட்ட டிக் டாக் செயலி மூலம் பல நடிகர்,நடிகைகள் சினிமாவிற்கு அறிமுகமாகி உள்ளார்கள். அந்தவகையில் நடிகைகளில் அபர்ணா தாஸ், …

Read more

கண்ணாடி போன்ற புடவையில் கண்ணா பின்னா கவர்ச்சி காட்டும் அஞ்சலி.! ட்ரெண்ட் ஆகும் புகைப்படம்.

anjali-12

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை அஞ்சலி. இவர் கற்றது தமிழ் என்ற திரைப்படத்தின் …

Read more

பட்டுப் புடவை மற்றும் தலை நிறைய மல்லிகை பூவுடன் அழகில் மிளிரும் ஜனனி ஐயர்.! தங்க சிலையே இவரின் அழகில் தோற்றுவிடும் போல எனக்கூறும் ரசிகர்கள்.

jenani-iyar-3

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக கொடிகட்டி பறந்து வரும் விஷால், ஆர்யா இவர்களின்  நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற …

Read more

பிஎம்டபிள்யூ காரை வாங்கி விட்டேன் என சந்தோசத்தில் புகைப்படத்தை வெளியிட்டார் ரம்யா பாண்டியன்.!

ramya pantiyan 3

பொதுவாக சினிமாவில் எடுத்தவுடனே பிரபலமடைந்து விடமுடியாது. ஆனால் ஒரு சிலருக்கு ஹீரோயினாக அறிமுகமான முதல் படமே மாபெரும் ஹிட்டடித்து அந்த …

Read more

தமிழ் புத்தாண்டும் அதுவுமாக இப்படியா போஸ் கொடுப்பது.! கீர்த்தி சுரேஷ் வச்சு செய்யும் ரசிகர்கள்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தனது அழகினாலும், சிறந்த நடிப்பு …

Read more

கடற்கரையில் வெள்ளை நிற ஈரப் புடவையுடன் போஸ் கொடுத்து தமிழ் புத்தாண்டு வாழ்த்து கூறிய லாஸ்லியா.!

losliya123

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்று வருகிறது. அந்த வகையில் …

Read more

வெறும் பனியனுடன் ஜிம் வொர்க் அவுட் செய்து இணையதளத்தை கதறவிட்ட அதுல்யா ரவி.! வைரலாகும் வீடியோ

adhulya ravi

பொதுவாக நடிகைகள் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் தனது முதல் இரண்டு மூன்று திரைப்படங்களில் மட்டுமே மிகவும் அடக்க ஒடுக்கமாக இழுத்துப் போட்டுக் கொண்டு நடிப்பார்கள் ஓரளவிற்க்கு ரசிகர்கள் மத்தியில் இவர்களுக்கு மவுசு கிடைத்ததும் தங்களது வேலையை காண்பிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

எப்படியாவது தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை எப்பொழுதும் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக தொடர்ந்து தங்களது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.

அந்தவகையில் ஒருவர் தான் நடிகை அதுல்யா ரவி இவர் 2017ஆம் ஆண்டு வெளிவந்த காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.  இதன் மூலம் ஓரளவிற்கு இவருக்கு பிரபலம் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து இவருக்கு ஏமாளி, நாகேஷ் திரையரங்கம், சுட்டு பிடிக்க உத்தரவு, நாடோடிகள் 2,அடுத்த சட்டை உட்பட இன்னும் ஏராளமான திரைப்படங்களில் நடித்து உள்ளார்.

இவ்வாறு அடக்க ஒடுக்கமாக நடித்து வந்த இவர் தற்பொழுது இவர் நடிக்கும் அனைத்து திரைப்படங்களிலும் கவர்ச்சி அளவுக்கு அதிகமாக இருந்து வருகிறது.  இந்நிலையில் தற்போது இவர் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோ வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது டைட்டான உடையில் ஜிம் வொர்க் அவுட் செய்யும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.  இதனை பார்த்த நெட்டிசன்கள் கண்டபடி வர்ணித்து வருகிறார்கள். இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

3 வயசு பாப்பா போட வேண்டிய கவுனை.! 25 வயதில் தொடை தெரிய போட்டுக் கொண்டு போஸ் கொடுத்த ராஷ்மிகா மந்தனா.

rashmika-mandana

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ரஷ்மிகா மந்தனா. இவர் கன்னட சினிமாவின் மூலம் திரையுலகிற்கு …

Read more

வாரிசு நடிகருக்காக இணைந்த விஜய் சேதுபதி மற்றும் கீர்த்தி சுரேஷ்.! எதற்காக தெரியுமா.?

keerthisethu

தற்போது சினிமாவில் வாரிசு நடிகர், நடிகைகளின் ஆதிக்கம் தான் அதிகமாக இருந்து வருகிறது. அந்த வகையில் சில வாரிசு நடிகர், …

Read more

குழந்தை நட்சத்திரமாக நடித்த சீரியல் நடிகையா இது.! புகைப்படத்தை பார்த்து வாய் பிளக்கும் ரசிகர்கள்

குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்கு அறிமுகமாகி தற்போது சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சுஜிதா. தற்போது விஜய் …

Read more

உனக்கு என்ன தொக்கா ஒரு நடிகை கிடைச்சிடுச்சு ஆனா எனக்கு சதீஷை மரணமாய் கலாய்க்கும் பிரபலம்.!

sathish and priya bhavani shangar

செய்தி வாசிப்பாளராக தனது கேரியரை தொடங்கிய தற்பொழுது வெள்ளித்திரையில் முன்னணி நடிகையாக கலக்கி வருபவர் நடிகை பிரியா பவானி சங்கர். …

Read more