சட்டையை ஒரு பக்கம் இறக்கிவிட்டு இளசுகளை கிக் ஏற்றும் வாணி போஜன்.! போதும்டா சாமி.

சின்னத்திரையில் அறிமுகமான பல நடிகைகள் தற்போது வெள்ளித்திரையில் கலக்கி வருகிறார்கள்.  அந்த வகையில் பிரியா பவானி சங்கரை தொடர்ந்து தற்போது வாணி போஜன் மிகவும் ட்ரெண்டிங்கான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவர் சன் டிவியில் கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு ஒளிபரப்பான தெய்வமகள் சீரியலின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமாகி பட்டி தொட்டியெங்கும் பிரபலமடைந்தார்.

இதன் மூலம் பிரபலமடைந்த இவருக்கு வெள்ளித் திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் பெரும்பாலும் பெரிதாக பிரபலம் அடையாத நடிகர்களின் படத்தில் நடித்து வந்தார். தற்போது தான் விக்ரம் படமான சியான் 60 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இதுவரையிலும் சினிமாவில் தற்போது தான் முதன் முதலில் முன்னணி நடிகர் படத்தில் நடித்து வருகிறார். அதோடு நடிகர் பரத் நடிக்க உள்ள திரைப்படத்திலும் கமிட்டாகியுள்ளார். இப்படத்தின் பூஜை கூட சமீபத்தில் நடைபெற்றது. இவர் நடிப்பில் கடைசியாக ஓ மை கடவுளே,லாக்கப் போன்ற திரைப்படம் வெளியாகி இவருக்கு அனைவரிடமும் நல்ல பாராட்டை வாங்கி தந்தது.

இந்நிலையில் வாணி போஜனை அவருடைய ரசிகர்கள் அடுத்த நயன்தாரா என்று கூறி தலை மேல் தூக்கி வைத்து ஆடி வருகிறார்கள். இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வாணி போஜனிடம் தொகுப்பாளர் எந்த நடிகருடன் ஜோடி போட்டு நடிக்க ஆசை என்று கேட்டதற்கு ஒரு நடிகரை மட்டும் நம்பினால் வேலைக்கு ஆகாது.

சினிமாவில் உள்ள அனைத்து நடிகர்களின் படங்களிலும் நடிக்க வேண்டும் என்பது என்னுடைய ஆசை என்று கூறி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளார். எனவே இதனை அறிந்த ரசிகர்கள் பணம் எப்படி எல்லாம் வேலை செய்து என்று கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இது ஒருபுறம் இருக்க இவரும் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அந்தவகையில் சட்டை பட்டனை கழட்டி விட்டு இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.

Leave a Comment