வெறும் பனியனுடன் ஜிம் வொர்க் அவுட் செய்து இணையதளத்தை கதறவிட்ட அதுல்யா ரவி.! வைரலாகும் வீடியோ

0

பொதுவாக நடிகைகள் சினிமாவிற்கு அறிமுகமான காலகட்டத்தில் தனது முதல் இரண்டு மூன்று திரைப்படங்களில் மட்டுமே மிகவும் அடக்க ஒடுக்கமாக இழுத்துப் போட்டுக் கொண்டு நடிப்பார்கள் ஓரளவிற்க்கு ரசிகர்கள் மத்தியில் இவர்களுக்கு மவுசு கிடைத்ததும் தங்களது வேலையை காண்பிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

எப்படியாவது தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தை எப்பொழுதும் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக தொடர்ந்து தங்களது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சோஷியல் மீடியாவில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.

அந்தவகையில் ஒருவர் தான் நடிகை அதுல்யா ரவி இவர் 2017ஆம் ஆண்டு வெளிவந்த காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.  இதன் மூலம் ஓரளவிற்கு இவருக்கு பிரபலம் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து இவருக்கு ஏமாளி, நாகேஷ் திரையரங்கம், சுட்டு பிடிக்க உத்தரவு, நாடோடிகள் 2,அடுத்த சட்டை உட்பட இன்னும் ஏராளமான திரைப்படங்களில் நடித்து உள்ளார்.

இவ்வாறு அடக்க ஒடுக்கமாக நடித்து வந்த இவர் தற்பொழுது இவர் நடிக்கும் அனைத்து திரைப்படங்களிலும் கவர்ச்சி அளவுக்கு அதிகமாக இருந்து வருகிறது.  இந்நிலையில் தற்போது இவர் தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோ வெளியிடுவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

அந்த வகையில் தற்போது டைட்டான உடையில் ஜிம் வொர்க் அவுட் செய்யும் வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.  இதனை பார்த்த நெட்டிசன்கள் கண்டபடி வர்ணித்து வருகிறார்கள். இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.