தற்பொழுது ஸ்ரீதிவ்யா எப்படி உள்ளார் தெரியுமா? அவரே வெளியிட்ட புகைப்படம்.

sri-divya-2

பொதுவாக நடிகைகள் என்றாலே நடிப்பு திறமை மற்றும் அழகு இரண்டும் முக்கியம் என்பது நாம் அறிந்த ஒன்று தான்.  அந்த …

Read more

குசேலன் படத்தில் நடித்த குழந்தையா இது.! குட்டி நயன்தாரா போலவே இருக்கிறாரே.!

குழந்தை நட்சத்திரங்களாக அறிமுகமாகிய பலர் தற்பொழுது பருவப் பெண்ணாக வளர்ந்து ஹீரோயினிகள் ரேஞ்சுக்கு தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் …

Read more

கிளைமேட்டுக்கு ஏத்த மாதிரி டிரஸ் போடும் சமந்தா.. புகைப்படத்தை பார்த்து குளிர்ச்சி அடையும் ரசிகர்கள்.

தென்னிந்திய திரை உலகில் நயன்தாராவுக்கு அடுத்தபடியாக சைலண்டாக இருந்துகொண்டு தொடர் ஹிட் படங்களை கொடுத்து தன்னை பட்டிதொட்டியெங்கும் பிரபலப்படுத்த கொண்டவர் …

Read more

ஆர்மியின் அடி வயிற்றில் அடித்த ஓவியா.! இவர்தான் ஓவியாவின் காதலரா.? இதுல முத்த மழை வேற

oviya

களவாணி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஓவியா. இவரின் முதல் படத்திலேயே ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக …

Read more

நயன்தாரா விக்னேஷ் சிவன் வாழ்க்கையில் குறுக்கே நிற்கும் பிரபுதேவா.! லேடி சூப்பர் ஸ்டார்னா சும்மாவா

தமிழ் சினிமாவில் ட்ரெண்டிங்கான ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருப்பவர்கள் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன். இவர்கள் கடந்த ஐந்து …

Read more

பூசணிக்காய் போல் குண்டாக இருந்த கேப்ரில்லாவா இது.! எலும்பும் தோலுமாக ஆளே மாறிவிட்டாரே

gebrilla-866

நடிகர் தனுஷ் மற்றும் சுருதிஹாசன் கூட்டணியில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் 3. இத்திரைப்படம் இளசுகளின் மனதை வெகுவாக …

Read more

“என்ஜாய் எஞ்சாமி” பாடலுக்கு கர்ப்பமாக இருக்கும் போதே செம்ம ஆட்டம் போட்ட சீரியல் நடிகை.! வைரல் வீடியோ இதோ.

விஜய் டிவியில் நடிக்கும் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படும் ஆக்டிவாக இருப்பதால் அவர்களுக்கு என ஒரு ரசிகர் …

Read more

அடிக்கிற வெயிலுக்கு புழுக்கமாக இருக்கு என சட்டை பட்டனை கழட்டி விட்டு போஸ் கொடுத்த ரம்யா பாண்டியன்.!

டம்மி பட்டாசு திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். இதனைத்தொடர்ந்து சமுத்திரக்கனி உடன் இணைந்து ஆண் தேவதை …

Read more

காற்று கூட புக முடியாத அளவிற்கு மிக இறுக்கமான உடையில் ஜிம் வொர்க் அவுட் செய்யும் சாயிஷா.!

saayeesha

தமிழ் சினிமாவின் இளம் நடிகைகளில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சாயிஷா. இவர் ஜெயம் ரவி நடிப்பில் வெளிவந்த சூப்பர் டூப்பர் ஹிட்டான வனமகன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து கார்த்திக்குடன் இணைந்து கடைக்குட்டி சிங்கம் மற்றும்  ஆர்யாவுடன் இணைந்து கஜினிகாந்த் போன்ற திரைப்படங்களில் நடித்து பிரபலம் அடைந்தார். அந்தவகையில் ஆர்யாவுடன் இணைந்து கஜினிகாந்த் திரைப்படம் நடிக்கும்போது இவர்களுக்கிடையே காதல் மலர்ந்ததால் பெற்றோர் சம்மதத்துடன் இருவரும் இரு வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்கள்.

சாயிஷா திருமணத்திற்கு பிறகு ஆர்யாவுடன் இணைந்து சமீபத்தில் டெடி திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனைத்தொடர்ந்து இன்னும் சில படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சாய்சா தொடர்ந்து தனது இன்ஸ்டாகிராமில் கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் டான்ஸ்  ஆடும் வீடியோக்கள் என்று பலவற்றை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் டான்ஸ் மாஸ்டர் ஒருவருடன் சாயிஷா மிகவும் நெருக்கமாக இருந்த வீடியோ வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.  இது ஒருபுறமிருக்க முன்பைவிட சாயிஷா கவர்ச்சியில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.

அந்த வகையில் தற்பொழுது டைட்டான ஜிம் உடையில் வொர்க் அவுட் செய்யும்  வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.  இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

ஏழைப் பெண்ணுக்கு 12.5 லட்சம் மதிப்புள்ள ஒரு புதிய பரிசை கொடுத்த சமந்தா. அந்தப் பெண்ணுக்கு இவ்வளவு பெரிய சோகமா.!

samantha-latest

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை சமந்தா.  பொதுவாக நடிகைகள் என்றால் ஒரு சிலர் திருமணத்திற்குப் …

Read more

புதியதை நோக்கி ஓடும் வனிதா எல்லாத்தையும் மாற்றுவது வழக்கம் இந்த தடவை மதத்தை ஏமாற்றினாரா.?

vanitha

பிரபல விஜய் டிவியில் பல ரியாலிட்டி ஷோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் உலகம் …

Read more

ஸ்ருதிஹாசன் நிஜமாவே டிரஸ் போட்டு இருக்கீங்களா.! புகைப்படத்தைப் பார்த்து தலை சுற்றிவிழும் ரசிகர்கள்

தமிழ் சினிமாவில் தொடர் வெற்றி திரைப்படங்களை கொடுத்து தன்னை மிகப்பெரிய அளவில் பிரபலப்படுத்தி கொண்டவர் நடிகை சுருதிஹாசன். இவரது அப்பா …

Read more