ஸ்ருதிஹாசன் நிஜமாவே டிரஸ் போட்டு இருக்கீங்களா.! புகைப்படத்தைப் பார்த்து தலை சுற்றிவிழும் ரசிகர்கள்

0

தமிழ் சினிமாவில் தொடர் வெற்றி திரைப்படங்களை கொடுத்து தன்னை மிகப்பெரிய அளவில் பிரபலப்படுத்தி கொண்டவர் நடிகை சுருதிஹாசன். இவரது அப்பா தமிழ் சினிமாவில் மிகப் பெரிய நடிகரும் அரசியல்வாதியுமான உலகநாயகன் கமல் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் சினிமாவில் அதை பெரிதாக பயன்படுத்திக் கொள்ளாமல் நடிப்பின் மூலம் அடுத்தடுத்த கட்டத்திற்கு முன்னேறி தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக மாறினார் சுருதிஹாசன்.

சினிமாவில் சிறப்பாக வந்தாலும் நிஜ வாழ்க்கை இவரது கனவை சுக்கு நூறாக உடைத்தது தொடர் காதல் தோல்விகள் காரணமாக சினிமா உலகில் தற்போது காணப்படாத நடிகையாக இருந்து வருகிறார்.

காதல் தோல்வியில் இருந்து மீண்டு வர இவர் புத்தகங்கள் மற்றும் கவிதைகளை இரவு பகல் பார்க்காமல் எழுதி அதில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகிறார் மேலும் உடல் எடையையும் குறைத்து வேற மாதிரியாக மாறிவிட்டார்.

இன்ஸ்டா பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் சுருதிஹாசன். சமீபகாலமாக ஆடையின் அளவு குறை இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இணையதளத்தை ஆட்டிப்படைது வருகிறார். அதுபோலவேதான் தற்பொழுதும் இவர் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படம் ரசிகர்களை மீண்டும் மீண்டும் திரும்பி பார்க்க வைத்துள்ளது .

அது என்னவென்றால் அவர் நிஜமாகவே ட்ரெஸ் போட்டு இருக்கிறாரா அல்லது பெயிண்ட் அடித்து இருக்கிறாரா என பலரையும் யோசிக்க வைத்துள்ளது அந்த புகைப்படம் இதோ நீங்களே பாருங்கள் தலை சுத்தி போகிறீர்கள்.