அடிக்கிற வெயிலுக்கு புழுக்கமாக இருக்கு என சட்டை பட்டனை கழட்டி விட்டு போஸ் கொடுத்த ரம்யா பாண்டியன்.!

டம்மி பட்டாசு திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமானவர் நடிகை ரம்யா பாண்டியன். இதனைத்தொடர்ந்து சமுத்திரக்கனி உடன் இணைந்து ஆண் தேவதை மற்றும் ஜோக்கர் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார்.

ஆனால் இவர் நடித்திருந்த எந்த படமும் சொல்லுமளவிற்கு பிரபலமடையவில்லை பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த குக் வித் கோமாளி சமையல் மற்றும்  காமெடி கலந்த இந்நிகழ்ச்சியில் பங்கு பெற்று பட்டி தொட்டி எங்கும் பிரபலமடைந்தார்.

இதனைத் தொடர்ந்து காமெடி ஷோ ஒன்றில் நடுவராக பணியாற்றி வந்தார் இதன் மூலம் இவருக்கு பிக் பாஸ் சீசன் போரில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. இந்நிகழ்ச்சியின் மூலம் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார். அந்த வகையில் தற்போது பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. நடிகர் சூர்யா இயக்கவுள்ள திரைப்படம் ஒன்றிலும் நடிக்க உள்ளார்.

இந்நிலையில் தொடர்ந்து ரம்யா பாண்டியன் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு சோஷியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவாக இருந்துவருகிறார். ஏனென்றால் இவர் ஒரு போட்டோ ஷூட் மூலம் தான் ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.

அந்த வகையில் தற்பொழுது சட்டை பட்டனை கழட்டி விட்டு மிகவும் சாவகாசமாக அமர்ந்து. ரசிகர்களை உசுப்பேற்றும் அளவிற்கு இருக்கும் ஒரு மார்க்கமான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் எக்குத்தப்பாக கமென்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.  இதோ அந்த புகைப்படம்.

175917804_456676618900611_3209208521164452460_n
175917804_456676618900611_3209208521164452460_n

Leave a Comment