கிளைமேட்டுக்கு ஏத்த மாதிரி டிரஸ் போடும் சமந்தா.. புகைப்படத்தை பார்த்து குளிர்ச்சி அடையும் ரசிகர்கள்.

தென்னிந்திய திரை உலகில் நயன்தாராவுக்கு அடுத்தபடியாக சைலண்டாக இருந்துகொண்டு தொடர் ஹிட் படங்களை கொடுத்து தன்னை பட்டிதொட்டியெங்கும் பிரபலப்படுத்த கொண்டவர் நடிகை சமந்தா.

அதிலும் குறிப்பாக தமிழ் சினிமாவையும் தாண்டி தெலுங்கில்  இவருக்கு ஏராளமான ரசிகர்கள் வலம் வருகின்றனர் அங்கு நயன்தாராவை ஓரம் கட்டிவிட்டார் அந்த அளவிற்கே டாப் நடிகையாக தற்போது கொடிகட்டி பறக்கிறார்.

தமிழில் விஜய், சூர்யா போன்ற டாப் நடிகரின் படங்களில் நடித்ததை தொடர்ந்து தெலுங்கில் நாக சைதன்யா மற்றும் பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து வந்த இவர் திடீரென நடிகர் நாகசைதன்யா காதலித்து திருமணம் செய்து கொண்டார் திருமணம் செய்துகொண்டு பிறகு தன்னை மேலும் பிரபலப்படுத்திக் கொள்ள அதிரடியாக போட்டோ ஷூட் நடத்தி வந்தார்.

இந்த நிலையில் தற்போது படவாய்ப்புகள் கிடைத்துள்ளதால் படங்களிலும் பிசியாக நடித்து வருகிறார் அந்த வகையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகிவரும் காத்துவாக்குல இரண்டு காதல் என்ற திரைப்படத்தில் நடிக்கிறார் இதற்கு அடுத்ததாக பல்வேறு தெலுங்கு மற்றும் தமிழில் தற்போது அடுத்தடுத்து நடிக்கவுள்ளார்.

திருமணம் செய்து கொண்ட பிறகும் தற்போது படவாய்ப்புகள் இவருக்கு குவிந்த வண்ணமே இருக்கிறது அதற்கு சமீபகாலமாக ஒரு போட்டோ ஷூட் பெறுதும் உதவியாக இருபதாக பலரும் கூறுகின்றனர் ஏனென்றால் திருமணம் செய்து கொண்ட பிறகு அதிரடியாக ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு இருக்கும் புகைப்படங்களை அதிரடியாக வெளியிட்டு வதோடு மட்டுமல்லாமல் உடம்பிற்கு கச்சிதமாக இருக்கும் செம ஹிட்டான டிரெஸ்ஸை போட்டு அட்ராசிட்டி பண்ணி வருகிறார் சமந்தா.

அந்த வகையில் தற்பொழுது இவர் வெள்ளை கலர் சட்டையை போட்டு அதில் இரண்டு பட்டனை கழட்டி விட்டு போஸ் கொடுத்தார் சமந்தா

இதோ அந்தபுகைப்படம்.

Leave a Comment