சில்க் என்னப்பா சில்க் அதைவிட தூக்கலாக போஸ் கொடுத்த சாக்ஷி அகர்வால்.! கிடுகிடுக்கும் இணையதளம்

shakshi-1

சினிமாவில் அறிமுகமாகி உள்ள குழந்தை நட்சத்திரங்கள் முதல் முன்னணி நடிகைகள் வரை அனைவரும் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் …

Read more

சரியான டுபாக்கூர் தான் ரைசா மூஞ்சி வாங்கியதற்கு காரணமே வேற உண்மையை போட்டு உடைத்த டாக்டர்.?

raisa wilson

தற்பொழுது கோலிவுட் வட்டாரங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளவர் நடிகை ரைசா.  இவர் சமீபத்தில் தனது முகத்திற்காக பேசியல்  செய்ய …

Read more

அச்சு அசல் தமன்னா போல் அடையணிந்த நடிகை ராஷ்மிகா மந்தனா!! அழகை வர்ணிக்கும் ரசிகர்கள்..

rashmika manthana

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தமிழை தவிர பல …

Read more

இதுவரை திருமணம் செய்யாமல் இருக்கும் கோவை சரளா.! காரணம் என்ன தெரியுமா.?

kovai sarala

தமிழ் சினிமாவில் காமெடி நடிகைகளில் தற்பொழுது உள்ள இளம் நடிகைகள் மற்றும் முன்னணி நடிகைகள் என்று அனைவருக்கும் உதாரணமாகத் திகழ்பவர் …

Read more

லிப் லாக்கில் பின்னி பெடலெடுக்கும் பிகில் பட நடிகை அமிர்தா.! புகைப்படத்தை பார்த்து கிறங்கும் ரசிகர்கள்.

amirtha iyar

வடிவேலு நடிப்பில் வெளிவந்த தெனாலிராமன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை அமிர்தா ஐயர். தொடர்ந்து லிங்கா, போக்கிரி …

Read more

கொழுக்கு மொழுக்கென்று இருந்த இந்துஜாவா இப்படிஒல்லியாக இருப்பது.! லைக் அள்ளும் புகைப்படம்

inthuja

ஒரு சில நடிகைகள் அவர்கள் நடித்த முதல் படத்திலேயே பிரபலமடைந்து விடுவார்கள். அந்த வகையில் பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட …

Read more

சந்தனகட்டை போல் செம்ம நச்சின்னு இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்.! வளைவு நெளிவான அழகை பார்த்து உருகும் ரசிகர்கள்.

சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமாகி பின்னாட்களில் தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து சினிமாவை பொறுமையாக கையாண்டு வந்த இவருக்கு படிப்படியாக …

Read more

சட்டையில் இரண்டு பட்டனை மட்டும் போட்டு செம ஸ்டைலாக போஸ் கொடுத்த கீர்த்தி சுரேஷ்.! புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்.

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கி வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் தனது நடிப்பு திறமையிளும், அழகினாலும் எளிதில் …

Read more

சின்னப் பையனாக இருந்தாலும் எனக்கு ஓகே தான்.! பரபரப்பைக் கிளப்பிய ரம்யா பாண்டியன்.! படையெடுக்கும் வாண்டுகள்.!

பொதுவாக சினிமா என்றாலே ஒருவரை மட்டும் திருமணம் செய்து கொண்டு அவருடன் மட்டும் தான் வாழ வேண்டும் என்ற அவசியமில்லை …

Read more

நடனமாடி வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை தனது பக்கம் கட்டி இழுத்த லாஸ்லியா.! சும்மா ஜிவ்வுன்னு இருக்கே

losliya2

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் சினிமாவில் பிரபலம் அடையாத பலருக்கும் இந்நிகழ்ச்சி ஒரு நல்ல வாய்ப்பாக அமைகிறது.

அந்தவகையில் பிக்பாஸ் சீசன் 3மூலம் அறிமுகமாகி ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர் லாஸ்லியா.  இவர் இலங்கையை சேர்ந்தவர் ஆவார். அந்தவகையில் இவர் இலங்கை தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார்.

இதன் மூலம் இவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.

அதுமட்டுமல்லாமல் இந்நிகழ்ச்சியின் மூலம் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உருவானது. இந்நிலையில் பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அனைவருக்குமே ஏதாவது திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து விடும். அந்த வகையில் லாஸ்லியாவும் தொடர்ந்து 4 திரைப்படங்களில் நடிக்க கமிட்டாகி மிகவும் பிஸியாக இருந்து வருகிறார்.

அந்த வகையில் முதலில் பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் மற்றும் சிவா ஆகியவர்களுடன் இணைந்து பிரண்ட்ஷிப் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இதனைத் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் லாஸ்லியா உடன் போட்டியாளராக பங்கு பெற்ற தர்ஷன் உடன் இணைந்து ஒரு திரைப்படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். அந்த வகையில் தற்போது உள்ள இளம் நடிகைகளில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவ்வாறு இவர் திரைப்படங்களில் நடித்து பிஸியாக இருந்தாலும் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். அது மட்டுமல்லாமல் இவர் எந்த வீடியோ புகைப்படங்கள் போட்டாலும் அதற்கு ரசிகர்கள் லைக்குகளை போட்டு வருகிறார்கள்.

அந்த வகையில் தற்பொழுது லாஸ்லியா மாடர்ன் உடையில் காதல் பாட்டு ஒன்றுக்கு அழகாக நடனமாடி வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் தொடர்ந்து கமெண்ட்களையும் லைக்குகளையும் அள்ளி குவித்து  வருகிறார்கள்.  இதோ அந்த வீடியோ.

வீடியோவை பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

ரொமான்ஸ் செய்து கொண்டே யானை மீது சவாரி சென்ற நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன்.! லைக்ஸ் அள்ளும் புகைப்படம்

vikki-nayan

பொதுவாக சினிமாவில் ஒரு நடிகை முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்த வந்தால் அவரின் மீது பல சர்ச்சைகள் எழும்புவது ஒரு …

Read more

கோடை வெயிலின் தாக்கத்தை குறைக்க : இயற்கையோடு கொஞ்சி விளையாடும் சன்னி லியோன்.! வைரல் புகைப்படம் இதோ.

கோடை வெயிலின் தாக்கத்தை குறைக்க நடிகைகள் பலரும் ஆடையின் அளவை குறைத்துகொண்டு தண்ணீரில் ஓரம் படுத்துக்கிடக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர் …

Read more