சில்க் என்னப்பா சில்க் அதைவிட தூக்கலாக போஸ் கொடுத்த சாக்ஷி அகர்வால்.! கிடுகிடுக்கும் இணையதளம்

சினிமாவில் அறிமுகமாகி உள்ள குழந்தை நட்சத்திரங்கள் முதல் முன்னணி நடிகைகள் வரை அனைவரும் தங்களது கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போது இணையதளத்தில் கவர்ச்சி நடிகையாக ரசிகர்களை மிளரவிட்டு வருபவர் நடிகை சாக்ஷி அகர்வால். இவர் காலா, விஸ்வாசம் உள்ளிட்ட திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

இப்படிப்பட்ட இவருக்கு பிக்பாஸ் சீசன் 3 கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது.  இந்நிகழ்ச்சியை விட்டு பாதியில் வெளியேறி இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆதரவு கிடைத்தது. அந்தவகையில் பிக்பாஸ் நிகழ்ச்சி இருக்க பிறகு இவர் நடிப்பில் சின்றெல்லா, குட்டி ஸ்டோரி மற்றும் தற்பொழுது ஆர்யா நடிப்பில் வெளிவந்த டெடி திரைப்படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து இவர் இன்னும் சில படங்களில் கதாநாயகியாகவும், துணை கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார். இப்படி இவர் திரையுலகில் பிஸியாக இருந்தாலும் தொடர்ந்து அளவுக்கு அதிகமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களிடம் திட்டு வாங்கி வருகிறார்.

அந்த வகையில் கவர்ச்சியில் முன்னணி நடிகைகளான ஷில்பா, சிலுக்கு சுமிதா, ஷகிலா போன்றவர்களுக்கு கொடுக்கும் அளவிற்கு தனது கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்பொழுது வெள்ளை நிற குட்டையான உடையில் தனது முன்னழகு தெரியும் அளவிற்கு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கண்டபடி கமெண்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.இதோ அந்த புகைப்படம்.

Leave a Comment