சந்தனகட்டை போல் செம்ம நச்சின்னு இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்.! வளைவு நெளிவான அழகை பார்த்து உருகும் ரசிகர்கள்.

சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகமாகி பின்னாட்களில் தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து சினிமாவை பொறுமையாக கையாண்டு வந்த இவருக்கு படிப்படியாக சினிமாவில் பட வாய்ப்புகள் நிறையவே கிடைக்க தொடங்கின.

இருப்பினும் வித்தியாசமான கதையம்சம் தன்னை வெளிகாட்டும் என்பதை நன்கு உணர்ந்துகொண்டு அதில் தனது திறமையான நடிப்பை வெளிப்படுத்தி கொஞ்சம் கொஞ்சமாக தமிழ் சினிமாவில் மலரத் தொடங்கினார்.

தற்போது டாப் நடிகைகள் கூட பட வாய்ப்புகள் தொடர்ந்து கிடைக்கிறதோ இல்லையோ தற்போது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன இந்த வருடத்தில் மட்டும் கிட்டதட்ட 6 திரைப்படங்களுக்கு மேல் கையில் வைத்துள்ளார்.

இந்த நிலையில் இவரது பல திரைப்படங்கள் திரையரங்கில் வெளியாகி இருக்கின்றன அந்த வகையில் பூமிகா, திட்டம் இரண்டு, டிரைவர் ஜமுனா ரிபப்ளிக் இந்திரா பல படங்கள் திரை உலகில் வாழ காத்துக்கொண்டிருக்கின்றன மேலும் மலையாளத்தில் ஹிட் அடித்த ஐயப்பனும் கோஷம் என்ற திரைப்படத்திலும் இவர் கமிட்டாகி நடித்து வருகிறார் என்பது கூடுதல் தகவல்.

இவர்களே தமிழ் சினிமாவையும் தாண்டி தெலுங்கு மலையாளம் போன்ற மொழிகளிலும் இவர் ரசிகர்களின் வரவேற்பு அதிகரித்துள்ளது.

தமிழ் சினிமாவில் மிக சைலண்டாக இருந்து வந்த ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது டாப் நடிகைகளின் புகைப்படங்களை மிஞ்சும் அளவிற்கு அதிரடியாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு தனக்கான ரசிகர் பட்டாளத்தை விரிவுபடுத்திக் கொண்டு வருகிறார்.

இப்படி தொட்ட எல்லாவற்றிலும் வெற்றி பெற்று வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் தற்போது தனது அழகை காட்டி அதிலும் வெற்றி கண்டு வருகிறார் அந்த வகையில் தனது வளைவு நெளிவான அழகை வெளிக்காட்டி வித்தியாசமான உடைகளை அணிந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Leave a Comment