கோடை வெயிலின் தாக்கத்தை குறைக்க : இயற்கையோடு கொஞ்சி விளையாடும் சன்னி லியோன்.! வைரல் புகைப்படம் இதோ.

கோடை வெயிலின் தாக்கத்தை குறைக்க நடிகைகள் பலரும் ஆடையின் அளவை குறைத்துகொண்டு தண்ணீரில் ஓரம் படுத்துக்கிடக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர் இந்த நிலையில் தான் நடிகை சன்னி லியோன்.

கோடை வெயிலின் சூட்டை குறைக்க வேறு மாதிரியான ஒரு இடத்தில் இருந்து வலம் வருகிறார் சன்னி லியோன் அதன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அடல்ட்ஸ்  மூவிகளில் நடித்து வந்த சன்னி லியோன் இந்தியில் வெளியான ஜிம்ஸ் 2 என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் தனது பயணத்தை மேற்கொண்டார் அதன்பிறகு பல்வேறு படங்களில் கவர்ச்சியாக நடனம் ஆடி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களையும் ஆட்டம் காண வைத்தார்.

மேலும் இவர் நடித்த திரைப்படங்கள் ஒவ்வொன்றும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றதால் தற்பொழுது ஐட்டம் டான்ஸ் பெயர்போன நடிகையாக சன்னி லியோன் மாறி உள்ளார். இவர் தமிழில் “வடகறி”  என்ற திரைப்படத்தில் நடித்து அசத்தி தமிழ் சினிமா ரசிகர்களை தன் பக்கம் இழுத்து போட்டு உள்ளார்.

இது ஒரு பக்கமிருக்க இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கங்களில் ஆடையின் அளவை குறைத்துக் கொண்டு இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருவதையும் வழக்கமாக வைத்துள்ளார் அம்மணி அதுமட்டுமல்லாமல் விளம்பர படங்களிலும் இதுபோன்று அவர் வருவதால் தற்போது தொட முடியாத உச்சத்தைத் எட்டியுள்ளார். இப்படி இருக்க தற்போது கோடை வெயிலை தணிக்க மலை ஓரங்களில் பயணத்தை தொடர்ந்து உள்ளார் அந்த வகையில் கேரளாவில் குடும்பத்தோடு தங்கி எழில்மிகு இயற்கையோடு கொஞ்சி தற்போது புகைப்படங்களை எடுத்துக்கொண்டு வெளியிட்டு வருகிறார் அதன் புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வைரலாக வருகின்றன இதோ நீங்களே பாருங்கள்.

Leave a Comment