கொழுக்கு மொழுக்கென்று இருந்த இந்துஜாவா இப்படிஒல்லியாக இருப்பது.! லைக் அள்ளும் புகைப்படம்

ஒரு சில நடிகைகள் அவர்கள் நடித்த முதல் படத்திலேயே பிரபலமடைந்து விடுவார்கள். அந்த வகையில் பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட இன்னும் சில திரைப்பரபலங்கள் நடித்திருந்த மேயாதமான் திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமானவர் நடிகை இந்துஜா.

இதுதான் அவரின் முதல் படமாக இருந்தாலும் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இவருக்கு இத்திரைப்படம் இவருக்கு நல்ல வாய்ப்பாக அமைந்தது. அந்த வகையில் இத்திரைப்படத்தை தொடர்ந்து மெர்க்யுரி, மகாமுனி, பிகில் உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து தற்போது விஜய் ஆண்டனி, ஸ்ரீகாந்த் உள்ளிட்ட திரை பிரபலங்களின் கூட்டணியில் உருவாகி வரும் காக்கி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் இந்துஜா தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை சோசியல் மீடியா வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து உள்ளார். இதன்மூலம் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவாகி உள்ளது.

குண்டாக இருந்த இந்துஜா தனது உடலை குறைத்து தற்போது மிகவும் ஸ்லிம்மாக மாறியுள்ளார். அந்த வகையில் தற்பொழுது முண்டா பனியனுடன் முன்னழகு தெரியும்படி போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.  இதோ அந்த புகைப்படம்.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment