நீ ஒருத்தன் போதும் சூர்யாவை ஒழிக்க.. திரையுலகினரின் ஆதரவை கைப்பற்றிய அமீர்.!
Ameer : பருத்திவீரன் திரைப்படம் வெளியாகி பல வருடங்கள் ஆனாலும் இந்த படத்தில் நடந்த பிரச்சனைகள் பற்றி இன்றும் பேசப்பட்டு வருகிறது அதற்கு காரணம் ஞானவேல் ராஜா தான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பருத்திவீரன் பிரச்சினையை பற்றி இருந்தார். இந்த பிரச்சனையை சிவக்குமார் நினைத்திருந்தால் முடித்திருக்கலாம்.. ஆனால் அவர் வாய் திறக்காமல் இருந்ததால் இந்த பிரச்சனையை பெரியதாக வெடிக்க அமீருக்கு ஆதரவாக திரையுலகினர் பலர் களம் இறங்கினர் குறிப்பாக சசிகுமார், சமுத்திரகனி போன்றவர்கள் முதல் ஆளாக ஆதரவு … Read more