சிக்ஸ் பேக் நடிகரின் படத்தை பார்க்க மாறுவேடத்தில் போன ரஜினி.. அந்தப் படம் பெரிய ஹிட்

Rajini : நடிகர் சூர்யா வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடிப்பதில் ரொம்பவும் கைதேர்ந்தவர் அந்த வகையில் ஜெய் பீம் எதற்கு, துணிந்தவன் படங்களை தொடர்ந்து இயக்குனர் சிறுத்தை சிவா உடன் கைகோர்த்து கங்குவா திரைப்படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இந்தப் படத்தின் GLIMPSE வீடியோ சூர்யா பிறந்தநாள் அன்று வெளியாகி மிரட்டிய நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் சூர்யா நடிப்பில் வெளியாகி பெரிய ஹிட் அடித்த திரைப்படம் காக்க காக்க இந்த படம் வெளியாகி 20 ஆண்டுகள் நிறைவடைந்த உள்ளது. இந்த படத்தில் சூர்யா உடன் இணைந்து  ஜோதிகா, தேவதர்ஷினி, ஜீவன், டேனியல் பாலாஜி, அந்தோணி, ஆர்டி ராஜசேகர், ரம்யா கிருஷ்ணன், மனோபாலா..

விதிமீறலை கண்டுகொள்ளாமல் இருக்கும் கேப்டன் நிக்சன்.. இது எனக்கு அநீதியா தெரியுது என்று பெல் அடித்த மாயா

கூல் சுரேஷ் உள்பட பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர் படம் வெளியாகி மக்கள் மற்றும் ரசிகர்கள் போட்டி போட்டுக்கொண்டு பார்த்தனர். மேலும் படத்தை பிரபலங்கள் கூட பார்த்துவிட்டு புகழ்ந்து தள்ளினார் அப்படித்தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூர்யா நடித்த காக்க காக்க திரைப்படத்தை மாறுவேடத்தில் சென்று தியேட்டருக்கு போய் பார்த்துள்ளார்.

படத்தை பார்த்துவிட்டு ரசித்தவுடன் மட்டுமல்லாமல் சூர்யாவை தொடர்புகொண்டு படத்தைப் பற்றி மற்றும் நடிப்பை பற்றியும் புகழ்ந்தாரம்.. சூர்யாவின் படத்தை பார்க்க இன்னொரு காரணமும் இருக்கிறது சிவக்குமாரின் மீது உள்ள நட்பு காரணமாக சூர்யாவின் படத்தை மாறுவேடத்தில் சென்று ரஜினி பார்ப்பது முதல் முறை என கூறப்படுகிறது.

Surya
Surya

அம்மா, மாமியார் முன்னாடி முழு சமையல்காரனாக மாறிய ரவி – சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்.

சிவகுமார் எப்படி  சிறந்த நடிப்பை வெளிப்படுத்துவாரோ அதேபோல சூர்யாவும் சும்மா சொல்லிவிடக்கூடாது ஒவ்வொரு படத்திலும் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வெற்றி பெற்று வருகிறார். புலிக்கு பிறந்தது பூனையாகுமா என கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.