கஜினி படத்தில் அஜித்.. சஞ்சய் ராமசாமியாக மிரட்டறாரே.. முருகதாஸ் வைத்த டிமாண்ட் இதுதானா.?

Ajith : சினிமா உலகில் நுழைவதற்கு இப்பொழுது பேக்ரவுண்ட் இருக்க வேண்டியது கட்டாயமாக இருக்கிறது ஆனால் எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் தன்னுடைய திறமையின் மூலம் படிப்படியாக முன்னேறி இன்று உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் அஜித்குமார் இவருடைய வளர்ச்சியை பார்த்து பலரும் மிரண்டு போய் உள்ளனர்.

இப்படிப்பட்ட அஜித்குமார் திரையுலகில் வருடத்திற்கு ஒரு படத்தை கொடுத்து வருகிறார். தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். நடிகர் அஜித் ஒரு சில நல்ல படங்களை தவற விட்டு இருக்கிறார் அந்த வகையில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவான கஜினி திரைப்படத்தில் முதன் முதலில் நடிக்க வேண்டியது அஜித் தான் சில காரணங்களால் அவர் தவற விட   அந்த படத்தில் சூர்யா நடித்து வெற்றியை பெற்றார்.

வாலி சொலியை முடிக்க கண்ணதாசனின் உதவியாளர் கொடுத்த மகா மட்டமான யோசனை.. ஓங்கி அறைந்து என்ன சொன்னார் தெரியுமா…?

2005 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து அசின், நயன்தாரா, ராமநாதன், பிரதீப் ராம் சிங் ராவத், ரியாஸ் கான், வெண்பா, மனோபாலா என பல திரைப் பட்டாளங்கள் நடித்திருந்தனர். இப்போ கூட பலரும் அஜித் கஜினி படத்தில் நடித்திருந்தால் நன்றாக இருக்கும் எனக் கூறி வருகின்றனர் ஆனால் அந்த படத்தில் இருந்து அஜித் விலகுவதற்கான காரணங்களும் இருக்கிறது.

கஜினி டைட்டில் வைத்து படபிடிப்பை தொடங்கி உள்ளது சஞ்சய் ராமசாமி கேரக்டருக்கு ஏத்த மாதிரி அஜித்தை வைத்து ஷூட்டிங் எல்லாம் எடுத்து விட்டனர் பிறகு கஜினி கதாபாத்திரத்திற்கு ஏற்ற மாதிரி தோற்றத்தை மாற்ற சொல்லி இருக்கின்றனர் முதலில் மொட்டை அடிக்க வேண்டும் என கூறியுள்ளார்கள். அஜித் உடனே எனக்கு அந்த கேரக்டர் செட்டாகாது.

நடிகர் பிரபு மகளுக்கு திருமணம்.. மாப்பிள்ளை அந்த இயக்குனரா.? வெளியான தகவல்

அதே மாதிரி என் தலையில் மொட்டை அடித்துக் கொண்டு சட்டை போடாமல் நடிப்பது எனக்கு பிடிக்கவில்லை என ஏ ஆர் முருகதாஸிடம் சொல்லி இருக்கிறார். ஏ ஆர் முருகதாஸ்  இது குறித்து அஜித்திடம் பலமுறை பேசுகிறார் ஆனால் அஜித் தீர்மானமாக இருந்ததால் கடைசியில் அஜித் அந்த படத்திலிருந்து  வெளியேற்றப்பட்டாராம். இந்த நிலையில் கஜினி படத்தில் சஞ்சய் கேரக்டரில் நடித்த அஜித்தின் புகைப்படங்கள்  வெளிவந்து உள்ளனர். இதோ நீங்களே பாருங்கள்.

Gajini movie ajith
Gajini movie ajith