ரஜினி, கமல், சிரஞ்சீவி ஆகிய 3 மெஹா ஸ்டார் மாப்பிள்ளை பட பிடிப்பில் எடுத்த புகைப்படம்.! பலரும் பார்த்திடாத புகைப்படம்.!

rajini-kamal

எம்ஜிஆர் சிவாஜிக்குப் பிறகு தமிழ் திரை உலகில் ரஜினி கமல் தான் இவர்கள் இருவரின் படங்கள் எப்போது திரையரங்குகளில் வெளியானாலும் …

Read more

தனது இரண்டு மகள்களுடன் ரஜினி இணையதளத்தில் வைரலாகும் புகைப்படம்.!

rajinikanth

திரை உலகில் முடியாது என்ற விஷயத்தை முடியும் என்று நிகழ்த்தி காட்டுபவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இவர் சென்ற …

Read more

ரஜினிக்கு நேரம் சரி இல்லை பிரபல ஜோதிடர் அதிரடி அறிவிப்பு!! ரசிகர்கள் ஷாக்.!

rajinikanth-1

astrologer said about superstar rajinikanth:தற்போது தர்பார் படத்திற்கு அடுத்ததாக ரஜினி சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து …

Read more

ரஜினி படத்தை உதறி தள்ளிய ஜெயலலிதா காரணம் என்ன தெரியுமா.? இந்தப் புகைப்படம் தான்.!

jayalalitha

late cm jayalalitha letter: தற்போது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டு இருப்பவர் நடிகர் ரஜினிகாந்த் இவர் நடிப்பில் …

Read more

சூப்பர் ஸ்டாராக இருந்தாலும் மேக்கப்மேன் வேலையை பார்த்த ரஜினிகாந்த்.! இதுவரை பலரும் பார்த்திராத புகைப்படம்.

rajini-super-star

தமிழ்சினிமாவில் அன்றிலிருந்து இன்றுவரை சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த் இன்றும் இளமையுடன் முன்னணி நடிகர்களை கேட்டப் கொடுக்கும் …

Read more

ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தா!!வைரலாகும் புகைப்படம்.

ayirathil oruvan

rajinikanth is in selvaragavan ayirathil oruvan movie photo: தமிழ் சினிமாவில் பிரம்மாண்டமாக கதையை இயக்கும் வல்லமை படைத்தவர் …

Read more

சூப்பர்ஸ்டார் இளம் வயதில் கண்டக்டராக வேலை செய்த போது எடுத்த புகைப்படம்!! இதோ.

superstar

super star RAJINIKANTH conductor look photo viral: தமிழ் சினிமாவின் மறுபக்கம் என்றழைக்கப்படும் ரஜினிகாந்த் தமிழ்நாட்டு மக்களால் சூப்பர் …

Read more

கோடிகளை அள்ளிய ரஜினியின் கடைசி 10 படங்களின் லிஸ்ட் இதோ.! யாரும் நெருங்க முடியாத சாதனை.

rajini

சினிமா உலகில் வெள்ளையான தோற்றங்களை கொண்ட நடிகர்களே சினிமாவுலகில் நீண்ட நாட்கள் நடிக்க முடியும் என்ற கணக்கு ஒரு காலத்தில் …

Read more

விஜய் தேவர்கொண்டா, துல்கர் சல்மான், சிம்பு மற்றும் சுருதிஹாசன் நடிப்பில் ரீமேக்காகும் அவள் அப்படித்தான்.!! இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் அறிவிப்பு.

str-tamil360newz

Director Badri Venkatesh announces. Vijay Devarkonda, Dulquer Salmaan, Simbu and Suruti Haasan acting in aval …

Read more

நண்பன் சஞ்சீவ் போட்ட ட்வீட்டால் டேமேஜ் ஆகும் விஜய் பெயர்.! கொந்தளித்த ரஜினிரசிகர்கள்.! அப்படி என்ன செய்தார் தெரியுமா.?

தமிழ் சினிமாவில் ஒரு நடிகர் தனது சிறந்த நடிப்பின் மூலம் பல கோடி ரசிகர்களை கவர்வது வழக்கம் அந்த வகையில் …

Read more

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மேடையில் நடித்துக்காட்டிய இதுவரை யாரும் பார்த்திராத வீடியோ!! இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

rajinikanth-tamil360newz

Superstar Rajinikanth on stage rare live show video: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இந்த திரைப்படத்தில் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பூ போன்ற பல முன்னணி நடிகைகள் நடித்துள்ளனர். இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 1995 இல் வெளிவந்த திரைப்படம் பாட்ஷா. இப்படத்தில் நக்மா, ரகுவரன், சரண்ராஜ் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்தில் ரஜினிகாந்த், மாணிக்கம் என்ற முன்னாள் மும்பையில் தாதாவாக இருந்து ஆட்டோகாரனாக நடித்திருப்பார். இந்த திரைப்படம் 1989 இல் வெளியான அபூர்வ சகோதரர் பட வசூலை முறியடித்து சாதனை படைத்தது.

இந்த திரைப்படத்தில் ஒரு காட்சி பாட்ஷாவும் ஆண்டனியும் போன் காலில் உரையாடுவது போன்று படமாக்கப்பட்டிருக்கும். அந்த காட்சியில் ரகுவரனும் ரஜினிகாந்தும் மிக இயல்பாக நடித்து தனது வசனங்களை வெளிப்படுத்தி இருப்பர்கள். அந்த காட்சி ரசிகர்களை மிகவும் ஈர்த்தது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இந்த படத்தில் இருந்து ஒரு காட்சியை டிவி நிகழ்ச்சி ஒன்றில் மேடையில் நடித்துக் காட்டி இருப்பார். நடிக்கும்போது அவர் நடிக்கும் அந்த ஸ்டைல், அந்த பேச்சு திறமை இதனை பார்த்து அவரது ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் கரகோஷத்துடன் ரசித்திருப்பார்கள்.

மேடையில் நடித்து காட்டிய பாட்ஷா படத்தின் அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.