ரஜினிக்கு நேரம் சரி இல்லை பிரபல ஜோதிடர் அதிரடி அறிவிப்பு!! ரசிகர்கள் ஷாக்.!

0

astrologer said about superstar rajinikanth:தற்போது தர்பார் படத்திற்கு அடுத்ததாக ரஜினி சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த திரைப்படத்தில் நடித்து கொண்டு வருகிறார். இந்நிலையில் ரஜினிக்கு ஒரு ஆபத்து இருக்கிறது என்று பிரபல கன்னியாகுமாரி ஜோதிடர் சாந்தகுமார் தெரிவித்துள்ளார்.

அது என்னவென்றால் ரஜினி தான் அரசியலில் ஈடுபடுவதாக சொன்னார் இதனை அடுத்து சமீபத்தில் இந்த முடிவை கைவிட்டதாக ரஜினி தெரிவித்திருந்தார். ஏனென்றால் கொரானா காலகட்டத்தில் எனது ரசிகர்களின் உயிர் எனக்கு மிகவும் முக்கியம் என்று ரஜினி அரசியல் விஷயத்தை கைவிட்டார்.

இதனையடுத்து கன்னியாகுமாரி ஜோதிடர் சாந்தகுமார் ரஜினி அரசியலில் ஈடுபட்டால் அவருக்கு எதிரிகள் அதிகமாகும் என்று தெரிவித்திருந்தார்.மேலும் ரஜினிக்கு டைம் சரியில்லை என்று கூறினார்.

வரும் டிசம்பர் மாதம் முதல் மூன்று வருடங்களுக்கு அவர் எந்த ஒரு அரசியல் சார்ந்த விஷயத்திலும் ஈடுபடக்கூடாது என்றும் ஜோதிடர் கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் கடந்த 2010 ஆம் ஆண்டு ரஜினி உடல்நிலை மிகவும் சரியில்லாமல் இருந்தது. அதை போலவே இந்த வருடமும் நடக்க வாய்ப்பு இருக்கிறது எனவே அவர் ஆன்மிகத்தில் ஈடுபட்டால் நல்லது என்று சாந்தகுமார் தெரிவித்துள்ளார்.