ரஜினி, கமல், சிரஞ்சீவி ஆகிய 3 மெஹா ஸ்டார் மாப்பிள்ளை பட பிடிப்பில் எடுத்த புகைப்படம்.! பலரும் பார்த்திடாத புகைப்படம்.!

0

எம்ஜிஆர் சிவாஜிக்குப் பிறகு தமிழ் திரை உலகில் ரஜினி கமல் தான் இவர்கள் இருவரின் படங்கள் எப்போது திரையரங்குகளில் வெளியானாலும் இவரது ரசிகர்கள் அந்த படத்தை நல்ல வரவேற்பு ஏற்று இருப்பார்கள்.

தற்போது உள்ள நடிகர்களுக்கு எல்லாம் இவர்கள் இரண்டு பேரும் குருவாக விளங்கி வருகிறார்கள். இவர்கள் தமிழ் திரையுலகில் எப்படியோ அப்படிதான் தெலுங்கு திரையுலகின் மெகா ஸ்டார் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் சிரஞ்சீவி.

இந்நிலையில் இவர்களது புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அந்த புகைப்படத்தில் ரஜினி மாப்பிள்ளை என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கும்போது சிரஞ்சீவி அதில் ஒரு சண்டை காட்சியில் மட்டும் வருவார்.

அப்பொழுது அந்த படப்பிடிப்பு தளத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் கலந்துகொண்டுள்ளார்.

இவர்கள் 3 பேரும் அப்போது அந்த படப்பிடிப்பு தளத்தில் இருந்து எடுத்துக்கண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதள பக்கங்களில் ரசிகர்களிடையே வேகமாக பரவி வருவது மட்டுமல்லாமல் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் லைக் ஷேர் என பகிர்ந்து வருகிறார்கள்.

இது அந்த புகைப்படம்.

siranjivi
siranjivi