சூப்பர்ஸ்டார் இளம் வயதில் கண்டக்டராக வேலை செய்த போது எடுத்த புகைப்படம்!! இதோ.

0

super star RAJINIKANTH conductor look photo viral: தமிழ் சினிமாவின் மறுபக்கம் என்றழைக்கப்படும் ரஜினிகாந்த் தமிழ்நாட்டு மக்களால் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்பட்டு மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார். அதற்கு காரணம் அவர் படங்களில் அவர் பேசியுள்ள வசனங்களும் மற்றும் நடிப்புத் திறமையும்.

அவரது வாழ்க்கையையே நடிப்பிற்காக மட்டுமே 40 ஆண்டுகளுக்கும் மேல் அர்ப்பணித்து சினிமாவை தன்வசம் படுத்திக்கொண்டார் என்றே கூறலாம்.
ரஜினிகாந்த் இவரின் நடிப்பு திறமைக்கு பட்டிதொட்டியெல்லாம் ரஜினியின் ரசிகர்களாக உள்ளனர்.

தற்போது ரஜினிகாந்த் தர்பார் படத்தை தொடர்ந்து அண்ணாத்த என்ற படத்தில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். இவர் தமிழ் திரையுலகில் காலடி பதிப்பதற்கு காரணமாக இருந்த முதல் படம் அபூர்வ ராகம்.

இந்த படத்தில் வில்லனாக அறிமுகமானார் ஆனால் அதற்கு முன் அவர் என்ன வேலை செய்துகொண்டிருந்தார் என்று நாம் அனைவரும் அறிவோம் கண்டக்டராக வேலை செய்து கொண்டிருந்தார். இந்நிலையில் அவர் கண்டக்டர் வேலை செய்தபோது அவர் எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படம் தற்போது இணையதளத்தில் வெளிவந்துள்ளது.

இதோ அந்த மாசான புகைப்படம்.

RAJINIKANTH
RAJINIKANTH