சண்டகோழி திரைப்படத்தில் விஷாலை மிரட்டிய மீரா ஜாஸ்மீனா இது..? தற்போது எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா..!
தமிழ் சினிமாவில் நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான ரன் என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை மீரா ஜாஸ்மின் இவ்வாறு பிரபலமான நடிகை நடித்த முதல் திரைப்படத்தின் மூலமாக ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தது மட்டுமில்லாமல் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை எளிதில் பெற ஆரம்பித்து விட்டார். அந்த வகையில் புதிய கீதை ஆஞ்சநேயா போன்ற பல்வேறு திரைப்படங்கள் இவர் நடிப்பில் நல்ல வரவேற்பைப் பெறவில்லை என்று சொல்லலாம் ஆனால் இவர் படத்தில் விஷாலுடன் இணைந்து நடித்த சண்டக்கோழி … Read more