சண்டகோழி திரைப்படத்தில் விஷாலை மிரட்டிய மீரா ஜாஸ்மீனா இது..? தற்போது எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா..!

தமிழ் சினிமாவில் நடிகர் மாதவன் நடிப்பில் வெளியான ரன் என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகை மீரா ஜாஸ்மின் இவ்வாறு பிரபலமான நடிகை நடித்த முதல் திரைப்படத்தின் மூலமாக ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்தது மட்டுமில்லாமல் அடுத்தடுத்த பட வாய்ப்புகளை எளிதில் பெற ஆரம்பித்து விட்டார்.

அந்த வகையில் புதிய கீதை ஆஞ்சநேயா போன்ற பல்வேறு திரைப்படங்கள் இவர் நடிப்பில் நல்ல வரவேற்பைப் பெறவில்லை என்று சொல்லலாம் ஆனால் இவர் படத்தில் விஷாலுடன் இணைந்து நடித்த சண்டக்கோழி என்ற திரைப்படமானது மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமில்லாமல் மீரா ஜாஸ்மினுக்கு ரசிகர்கள் தனி இடத்தை கொடுத்துவிட்டார்கள்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகைக்கு இந்த திரைப்படத்திற்கு பிறகாக உடல் எடை கூடியது மட்டும் இல்லாமல் அதன் பிறகு இவரை வைத்து திரைப்படம் இயக்குவதற்கு இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் தயக்கம் தெரிவிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.இதனால் நமது நடிகையும் திரைப்படத்தில் நடிக்க ஆர்வம் காட்டவில்லை.

ஆனால் நமது நடிகை தற்போது உடல் எடையை முற்றிலுமாக குறைப்பது மட்டுமில்லாமல் திரைப்படங்களில் நடிக்கவும் ஆரம்பித்துள்ளதாக தெரியவந்துள்ளது அதுமட்டுமில்லாமல் அவர் சமீபத்தில் நடிக்கும் திரைப்படம் தமிழ் திரைப்படம் என அரசல் புரசலாக சமூக வலைதளப் பக்கத்தில் செய்திகள் வெளிவந்துள்ளது.

meera-jasmine-3
meera-jasmine-3

இந்நிலையில் நடிகை மீரா ஜாஸ்மின் தமிழ் படத்தில் ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் இவ்வாறு அவர் வெளியிட்ட புகைப்படத்தில் அவர் மிகவும் ஒல்லியாக இருப்பது மட்டுமில்லாமல் பார்ப்பதற்கு பருவ பெண் போன்று காட்சி அளிக்கிறார் இதனால் இவரை பலரும் மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவீர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்கள்.

meera-jasmine-3
meera-jasmine-3

Leave a Comment