ஒரேடியாக 20 வயது குறைந்த நடிகை மீரா ஜாஸ்மின்..! இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ..!

மீரா ஜாஸ்மின் இவர் தமிழில் மட்டும் இல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னட போன்ற பல்வேறு மொழியிலும் நடித்து வருகிறார். இவர் தமிழில் சண்டக்கோழி, ஆயுத எழுத்து, புதிய கீதை, ரன் போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்து அவரது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். அதன் பிறகு அவர் மலையாள திரைப்படங்களில் அதிகம் ஆர்வம் காட்டி நடித்து வருகிறார்.

இவருக்கு தமிழ் சினிமாவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் இவருக்கு 2014 ஆம் ஆண்டு அனில் ஜான் டைட்டஸ் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இவர் திருமணத்திற்குப் பின்பு அவரது உடல் எடை அதிகமாக ஏற்றி விட்டார்.  ஆனால் தற்போது இவர் பழைய மாதிரியே அவரது உடல் எடையை குறைத்து வேற லெவல் ரீ என்ட்ரி கொடுத்திருக்கிறார்.

Meera Jasmine
Meera Jasmine

மேலும் இவர் சோசியல் மீடியாவில் செம ஆக்டிவாக இருந்துவரும் நிலையில் தற்போது அவர் போட்டோஷூட் எடுத்துக்கொண்டு வருகிறார். மேலும் அந்த புகைப்படங்கள் அனைத்தையும்  அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் அவருக்கு 40 வயது ஆனாலும் இன்னும் இளம் தோற்றத்திலேயே தோன்ற படுகிறார்.

மேலும் அந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் அனைவரும் மீரா ஜாஸ்மின் நீங்களா இது எப்படி உடல் எடையை குறைத்து செம்ம அழகாக இருக்கிறீர்கள் என்று கமெண்ட் செய்து வருகிறார்கள். இவரது புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகளை அறிய WhatsApp Channel பின் தொடருங்கள்

Leave a Comment