ஒரு நேரத்தில் சினிமாவில் கொடிகட்டிப் பறந்த நடிகை மீராஜாஸ்மினா இது..! தற்போது எப்படி இருக்கிறார் பார்த்தீர்களா..?

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை மீரா ஜாஸ்மின் இவ்வாறு பிரபலமான நமது நடிகை கேரளாவை பூர்வீகமாக கொண்டவர் அந்தவகையில் இவர் மலையாளத்தில் பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார் இதனை தொடர்ந்து மலையாளத்தில் சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றுள்ளார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகையை தமிழில் முதன்முதலாக 2007 ஆம் ஆண்டு வெளிவந்த நேபாளி என்ற திரைப்படத்தின் மூலம் தான் சினிமாவில் அறிமுகமானார் இத்திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் பரத் அவர்கள் நடித்துள்ளார்.

இத் திரைப்படத்தை தொடர்ந்து பரட்டை என்கிற அழகுசுந்தரம் சண்டைகோழி கஸ்தூரிமான் ஆயுத எழுத்து புதிய கீதை பாலா ரன் போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார். என்னதான் இவர் பல திரைப்படத்தில் நடித்து இருந்தாலும் இவர் மிகவும் பிரபலமானது எனது சண்டக்கோழி திரைப்படத்தில் தான்.

ஏனெனில் இந்த திரைப்படத்தில் இவர்கள் கொடுத்த கதாபாத்திரம் ஆனது மிகவும் சிறந்த கதாபாத்திரம் என்பதன் காரணமாக ரசிகர் மனதில் எளிதில் இடம் பிடித்து விட்டார். இவர் தமிழ் சினிமாவில் மிகப் பிரபலமாக வலம் வந்து கொண்டிருந்த நமது நடிகை திடீரென தமிழுக்கு டாட்டா காட்டிவிட்டு  மலையாள பக்கம் சென்று விட்டார்.

பின்னர் திருமணம் செய்து கொண்ட நமது நடிகை வெகுநாளாக திரைப்பட பக்கம் முகம் காட்டாமல் இருந்து வந்த நிலையில் அவருக்கு உடல் எடையும் கூடி விட்டது பின்னர் மீண்டும் சினிமாவில் வலம் வர வேண்டும் என்று முடிவு செய்த பிறகு தன்னுடைய உடல் எடையை முற்றிலுமாக குறைந்து உள்ளார்.

meera jasmine-1
meera jasmine-1

அந்த வகையில் தற்போது நமது நடிகை மலையாள சினிமாவில் ஒரு திரை படத்தில் அறிமுகமாக உள்ளாராம் இந்நிலையில் உடல் எடையை குறைத்து விட்டு மலையாள நடிகர்களுடன் இருக்கும் ஒரு புகைப்படம் வெளிவந்துள்ளது இதை பார்த்த ரசிகர்கள் நமது மீரா ஜாஸ்மினா இது என ஆச்சரியத்தில் உள்ளார்கள்.

Leave a Comment