தர்பூசணி போல இருந்த மீரா ஜாஸ்மினா இது..! சும்மா பட்ட ஜிலேபி போல மாறி விட்டாங்களே..!

ஒரு நேரத்தில் தன்னுடைய சிறந்த நடிப்பின் மூலம் தமிழ் சினிமாவை ஆட்டிப் படைத்த நடிகை மீரா ஜாஸ்மின் இவர் தமிழில் சண்டக்கோழி, ஆயுத எழுத்து, புதிய கீதை, ரன் போன்ற திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

என்னதான் இவர் தமிழில் பல்வேறு திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் இவர் அதிகம் திரைப்படம் நடித்தது மலையாளத்தில் தான் அந்த வகையில் மலையாளத்தில் தன்னுடைய மார்க்கெட் குறையாமல் இருந்து வந்த நமது நடிகை திருமணம் ஆனபிறகு திரைப்படத்தில் நடிப்பதை தவிர்த்துவிட்டார்.

பின்னர் தன்னுடைய திருமணத்தில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டதைத் தொடர்ந்து திருமண வாழ்க்கை நமக்கு சுகப்படவில்லை என்ற காரணத்தினால் மீண்டும் சினிமா வாழ்க்கையில் முழுமூச்சாக இறங்கிவிட்டார் அதனை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களிலும் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை தமிழ் மற்றும் மலையாளத் திரைப்படங்கள் மட்டுமின்றி தெலுங்கு கன்னடம் போன்ற பல்வேறு மொழிகளிலும் திரைப்படங்கள் நடித்துள்ளார். இவ்வாறு பிரபலமான நமது நடிகை கேரளாவை பூர்வீகமாக கொண்டவர்.

அந்த வகையில் தான் நடித்த மலையாள திரைப்படத்தின் மூலமாக சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்ற மீரா ஜாஸ்மின் மலையாள நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் ஒரு நடிகையாக கருதப்பட்டார்.

தற்போது நமது நடிகைக்கு முப்பத்தி ஒன்பது வயது நெருங்கி உடல் எடை கூடி போய் கொஞ்சம் பார்ப்பதற்கு ஆன்ட்டி போன்று மாறிவிட்டார் இதன் காரணமாக தன்னுடைய உடல் நிலையை எப்படியாவது குறைக்க வேண்டும் என்ற காரணத்தினால் உடற்பயிற்சியை மேற்கொண்டு  பார்ப்பதற்கு இளம் நடிகை போல  காட்சியளித்து வருகிறார்.

meera jasmine-2
meera jasmine-2

இந்நிலையில் நடிகை மீரா ஜாஸ்மின் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்தால் மீண்டும் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவார் என ரசிகர்கள் சந்தோஷத்தில் இருந்து வருகிறார்கள்.

Leave a Comment