முதல் படத்திலேயே ரசிகர் மத்தியில் பிரபலமடைந்து பிறகு காணாமல் போன 5 நடிகைகள்.!
Top 5 tamil best debut actress: ஏராளமான பிரபலங்கள் தாங்கள் அறிமுகமான முதல் படத்திலேயே சூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர். இவ்வாறு தான் அறிமுகமான சில திரைப்படங்களில் அடுத்தடுத்து நடித்து வந்தாலும் தொடர்ந்து சினிமா வாய்ப்புகளை தக்கவைத்துக் கொள்வது குதிரை கொம்பாக உள்ளது. இந்த சூழலில் முதல் படத்திலேயே மரண ஹிட் கொடுத்த ஐந்து நடிகைகளின் திரைப்படங்கள் குறித்து பார்க்கலாம். கிரண்: விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு ஹீரோயினாக அறிமுகமான கிரண் … Read more