இளம் நடிகைகளுக்கு போட்டியாக கவர்ச்சியில் கதகளி ஆடும் மீரா ஜாஸ்மின்.! வைரலாகும் புகைப்படம் அவனும்

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட மீரா ஜாஸ்மின் மலையாளத்தில் ஒரே கடவுள் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் அதன் பிறகு பல திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்த அடுத்த திரைப்படங்களிலும் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

அதன் பிறகு நடிகை மீரா ஜாஸ்மின் பரத் நடிப்பில் வெளியான நேபாளி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார் அதன் பிறகு பரட்டை என்கிற அழகுசுந்தரம், திருமகன், சண்டைக்கோழி, ஆயுத எழுத்து, புதிய கீதை, ரன், உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவராக மாறினார் மேலும் இவர் தமிழில் விஷால் நடிப்பில் வெளியான சண்டக்கோழி என்ற திரைப்படத்தில் நடித்து அனைவராலும் அறியப்பட்டார் நடிகை மீரா ஜாஸ்மின். இந்த நிலையில் நடிகை மீரா ஜாஸ்மின் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆன பிறகு எந்த ஒரு திரைப்படத்திலும் நடிக்காமல் இருந்து வந்திருந்த இவர் மீண்டும் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி வருகிறார்கள்.

இதனால் தற்போது கவர்ச்சியில் இறங்கியுள்ள மீரா ஜாஸ்மின் அவபோது தனது சமுக வலைதள பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அதில் அதிகமாக கவர்ச்சி காட்டியும் வருகிறார் இதனால் பல ரசிகர்கள் இவர்களின் புகைப்படத்தை பார்த்து ஈற்கப்படுகிறார்கள். அதனை தொடர்ந்து நடிகை மீரா ஜாஸ்மின் விரைவில் திரைப்படங்களில் நடிக்க போவதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

அது மட்டுமல்லாமல் நடிகை மீரா ஜாஸ்மின் தற்போது ஒரு சில படங்களில் நடிக்க கமிட்டாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது ஆனால் இந்த படத்தின் அதிகாரப்பூர் அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

இதோ அந்த புகைப்படங்கள்.

meera jasmine
meera jasmine
meera jasmine
meera jasmine

Leave a Comment