41 வயதில் ரசிகர்களை திணறடிக்க வைக்கும் நடிகை மீரா ஜாஸ்மின்.! லேட்டஸ்ட் ஹாட் க்ளிக்ஸ் இதோ..

சினிமாவிற்கு அறிமுகமாகி இருக்கும் நடிகைகள் முதல் பிரபல முன்னணி நடிகைகள் வரை அனைவரும் தொடர்ந்து தங்களுடைய ஹாட் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார்கள். அப்படி 40 வயதிற்கு மேல் ஆன நடிகைகளும் தொடர்ந்து இவ்வாறு புகைப்படங்கள் வெளியிடுவது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது.

2002ஆம் ஆண்டு வெளியான ரன் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக சினிமாவிற்கு அறிமுகமான நடிகை தான் மீரா ஜாஸ்மின். தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில் குடும்பப் பெண்ணாக நடித்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார். மேலும் இவருக்கு பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிப்பதற்கான வாய்ப்புகளும் கிடைத்தது.

அந்த வகையில் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழி திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். இந்நிலையில் கடந்த 2014ஆம் ஆண்டு அனில் ஜான் என்பவரை திருமணம் செய்துக் கொண்ட நிலையில் அதன் பிறகு சினிமாவில் இருந்து விலகினார். எந்த படங்களிலும் பெரிதாக நடிக்கவில்லை இவ்வாறு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீரா ஜாஸ்மின் தமிழில் டெஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

meera jasmine
meera jasmine

இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் இவருடைய கேரக்டர் குறித்த புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலானது. எனவே ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் காத்து வருகின்றனர்.

meera jasmine
meera jasmine

இப்படிப்பட்ட நிலையில் மீரா ஜாஸ்மின் சமீப காலங்களாக தொடர்ந்து கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டு வரும் நிலையில் தற்பொழுது உள்ளாடை எதுவும் அணியாமல் தனது முன்னழகு தெரியும் அளவிற்கு ஹாட் போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் 41 வயதான மீரா ஜாஸ்மினா இது? எனக் கேள்வி எழுப்பி வருகிறார்கள் இதோ அந்த புகைப்படங்கள்..

meera jasmin
meera jasmin

Leave a Comment