நீ என்னைக்கும் சம்பளம் வாங்கும் வேலைக்காரன் தான் அர்ஜுனை சீண்டிய தமிழ்..! இருந்த ஆர்டர் கேன்சல் ஆனதால் ராகினிடம் வெறுப்பை காட்டும் மாப்பிள்ளை..
Thamizhum saraswathiyum : தமிழும் சரஸ்வதியும் இன்றைய எபிசோடில் அர்ஜுன் மற்றும் அர்ஜுனன் மாமா காரில் சென்று கொண்டு இருக்கிறார்கள் …