அரியலூர் மாவட்டத்திற்கு அதிர்ச்சி செய்தி.! சென்னையிலிருந்து வந்த 20 பேருக்கு கொரோனா உறுதி.!
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இதனை தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது அதேபோல் தமிழ்நாட்டிலும் 144 தடை விதிக்கப்பட்டு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது, இந்த நிலையில் தமிழ்நாட்டில் சென்னையில் அதிக அளவாக 1082 பேருக்கும் கொரோனா பதிப்பு இருக்கிறது இதனைத் தொடர்ந்து கோவை 141 பேருக்கும் செங்கல்பட்டில் 86 பேருக்கும் கொரோனா பாதிப்பு இருக்கிறது இதனைத் தொடர்ந்து சென்னையில் இருந்து அரியலூர் வந்த சரக்கு வாகனத்தின் மூலம் … Read more