கொரோனாவில் சிக்கிய காதல் ஜோடி.! அந்தக் காதலிக்கு மட்டும் 3 காதலன், அதேபோல் காதலனுக்கு இரண்டு காதலி.! தலை சுற்றி நிற்கும் போலிஸ்

0

டெல்லியில் உள்ள காதல் ஜோடிக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது, இந்த காதல் ஜோடி விவகாரத்தில் போலீசார் மிக தீவிர விசாரணை நடத்தி வருகிறார் ஏனென்றால் அந்த காதலிக்கு மூன்று காதலர்கள் இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அதனால் அந்த மூன்று காதலர்களையும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணித்து வருகிறார்கள், அதேபோல் அந்த மூன்று காதலர்களில் ஒருவருக்கு இரண்டு காதலிகள் இருக்கிறார்கள், அந்த இரண்டு காதலிகள் தனிமைப்படுத்தப்பட்ட விசாரித்து வருகிறார்கள்.

அந்த விசாரணையில் இரண்டு காதலிகளில் ஒருவரின் செல்போனுக்கு பல ஆண்களின் அழைப்பு இருப்பதால் இந்த விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றியுள்ளார்கள், இந்த செய்தி அப்பகுதி மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

இந்த கொரோனா காதல் ஜோடியை விசாரித்த போலீசுக்கு குழப்பம்தான் நிலவி வரும் அந்த அளவிற்கு இந்த கேஸ் நீண்டு கொண்டே போகிறது, இது என்ன கருமம் ஆன காதல் என்று அனைவரும் திட்டி தீர்க்கிறார்கள்.