இதெல்லாம் ஒரு கதை.. இதுல வேற என்ன நடிக்க சொல்றியா.? ஜெயிலர் படத்தை நிராகரித்த முன்னணி நடிகர்.? அதன் பிறகு தான் ரஜினியா.?

jailer first actor choice

Jailer first actor choice : நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகிய திரைப்படம் தான் ஜெயிலர் இந்த திரைப்படத்தை …

Read more

அடேய் அனுஷ்கா டா என துள்ளிக் குதிக்கும் நடிகர் சிரஞ்சீவி.! எதற்காக தெரியுமா..

anushka shetty new movie

Anushka : தமிழ் திரையுலகில் மிகப் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் அனுஷ்கா ஷெட்டி. தமிழ், தெலுங்கு ஆகிய இரு …

Read more

வயது வெறும் நம்பர் தான் என நிரூபித்து காண்பித்த டாப் நடிகர்கள்.. 55 வயதை கடந்த பிறகும் கோடிகளை குவிக்கும் படங்கள்

super star

Super star actors: இந்திய திரைவுலகில் ஏராளமான சூப்பர் ஹிட் நடிகர்கள் தங்களது 55 வயதை கடந்த பிறகும் சினிமாவில் …

Read more

40 வருஷத்திற்கு முன்னாடி ராதிகா எப்படி இருகாங்க பாருங்க.! சூப்பர் ஸ்டார் உடன் இருக்கும் புகைப்படம் இதோ.

பாரதிராஜா இயக்கத்தில் வெளியான “கிழக்கே போகும் ரயில்” என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தனது திரையுலக பயணத்தை மேற்கொண்டவர் நடிகை …

Read more

அழகில் மெகா சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவியை ஓரம் கட்டிய அஜித்.. அமராவதி இருவரும் எடுத்துக்கொண்ட கியூட் புகைப்படம் இதோ.

ajith

தல அஜித் இளம் தலைமுறை இயக்குனர்களுக்கு வாய்ப்பை அள்ளி வழங்கி வருகிறார். அந்தவகையில் ஹச். வினோத்துக்கு அடுத்தடுத்த பட வாய்ப்பைக் …

Read more

கடைசியாக விஜய் பாடலுக்கு tik tok செய்த நடிகர் சிரஞ்சீவி.! அத்தகைய வீடியோ ரசிகர்களை அழவைத்துள்ளது.

chiranjeevi

சமீபகாலமாக சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலர் உயிரிழந்து வருகின்றனர் இதனால் இந்திய சினிமா மற்றும் தமிழ் சினிமா மிகப்பெரிய ஜாம்பவான்களை இழந்துள்ளன.இந்த நிலையில்  கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் சிரஞ்சீவி சமீபத்தில் உயிரிழந்து மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தார்.

39 வயதாகும் சிரஞ்சீவி அவர்கள் சமீபத்தில் உயிரிழந்தது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இவர் ஆக்சன் கிங் அர்ஜுனின் சொந்தக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஹிட் அடித்த படங்களை கன்னட ரீமேக்கில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது இவரது படத்திற்கு மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு அதிக ஆதரவு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டில் தனது குடும்பத்துடன் சிறப்பாக வாழ்ந்து வந்த நிலையில் திடீரென மாரடைப்பால் இறந்தது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை கிளப்பியது இவர் கடைசியாக விஜய் பாடலுக்கு சிரித்தபடியே டிக்டாக் செய்துள்ளார் அத்தகைய வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாககி ரசிகர்களை அழவைத்துள்ளது மேலும் இன்ஸ்டாகிராமில் கடைசியாக வெளியான புகைப்படமும் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் உள்ளாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ.

ஊடகம் முன்பு கண்ணீருடன் சரத்குமார்.! காரணத்தை கேட்டால் நீங்களும் கலந்குவீர்கள்.!

sarathkumar-and-chiranjeevi-tamil360newz

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இத்தடை தற்பொழுது வரை அமலில் இருந்து வருகிறது இத்தடை மே …

Read more

பேத்தியுடன் சேர்ந்து செம்ம கியூட்டான நடனம் போட்ட சிரஞ்சீவி.! வைரலாகும் வீடியோ!!

chiranjeevi

சிரஞ்சீவி தெலுங்கு திரைப்பட முன்னணி நடிகர்களுள் ஒருவர். மேலும் இவர் அரசியல்வாதியும் ஆவார். இவர் 2006 ல் இந்திய அரசால் வழங்கப்பட்ட பத்மபூஷன் விருதை பெற்றார். மேலும் இவர் 7 முறை பிலிம்பேர் விருது பெற்ற ஒரே தெலுங்கு திரைப்பட நடிகர் இவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சமீபத்தில் நடித்த ஜகத்குரு ஆதி சங்கரா, புரூஸ் லீ தி பைட்டர், ருத்ரமாதேவி, கைதி நம்பர் 150, சைரா நரசிம்ம ரெட்டி போன்ற படங்களின் மூலம் தனது சிறந்த நடிப்பை வெளிக் காட்டினார்.

தற்போது இன்ஸ்டாகிராமில் இணைந்த சிரஞ்சீவி வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். தற்போது இவர் பேத்தியுடன் இருக்கும் வீடியோ ஒன்றினை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். சிரஞ்சீவியும் அவரது பேத்தியும் விஜய்யின் கத்தி பட ரீமேக்கான கைதி நம்பர் 150 படம் பாடல் ஒன்றிற்கு நடனமாடுகிறார்.

யூ அண்ட் மீ என்ற பாடலுக்கு பேத்தி நிவிஷா நடனமாடிய வீடியோவை இணையத்தளத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது அந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ.