கடைசியாக விஜய் பாடலுக்கு tik tok செய்த நடிகர் சிரஞ்சீவி.! அத்தகைய வீடியோ ரசிகர்களை அழவைத்துள்ளது.

0

சமீபகாலமாக சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலர் உயிரிழந்து வருகின்றனர் இதனால் இந்திய சினிமா மற்றும் தமிழ் சினிமா மிகப்பெரிய ஜாம்பவான்களை இழந்துள்ளன.இந்த நிலையில்  கன்னட திரையுலகின் முன்னணி நடிகர் சிரஞ்சீவி சமீபத்தில் உயிரிழந்து மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தார்.

39 வயதாகும் சிரஞ்சீவி அவர்கள் சமீபத்தில் உயிரிழந்தது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இவர் ஆக்சன் கிங் அர்ஜுனின் சொந்தக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஹிட் அடித்த படங்களை கன்னட ரீமேக்கில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது இவரது படத்திற்கு மக்கள் மற்றும் ரசிகர்களுக்கு அதிக ஆதரவு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் ஊரடங்கு உத்தரவு காரணமாக வீட்டில் தனது குடும்பத்துடன் சிறப்பாக வாழ்ந்து வந்த நிலையில் திடீரென மாரடைப்பால் இறந்தது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை கிளப்பியது இவர் கடைசியாக விஜய் பாடலுக்கு சிரித்தபடியே டிக்டாக் செய்துள்ளார் அத்தகைய வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாககி ரசிகர்களை அழவைத்துள்ளது மேலும் இன்ஸ்டாகிராமில் கடைசியாக வெளியான புகைப்படமும் ரசிகர்களை மிகப்பெரிய அளவில் உள்ளாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ.