அழகில் மெகா சூப்பர்ஸ்டார் சிரஞ்சீவியை ஓரம் கட்டிய அஜித்.. அமராவதி இருவரும் எடுத்துக்கொண்ட கியூட் புகைப்படம் இதோ.

0
ajith
ajith

தல அஜித் இளம் தலைமுறை இயக்குனர்களுக்கு வாய்ப்பை அள்ளி வழங்கி வருகிறார். அந்தவகையில் ஹச். வினோத்துக்கு அடுத்தடுத்த பட வாய்ப்பைக் கொடுத்து அழகு பார்த்து வருகிறார்.

ஏற்கனவே நேர்கொண்ட பார்வை என்ற ரீமேக் படத்தை கொடுத்ததை தொடர்ந்து வலிமை என்ற திரைப்படத்திலும் தற்பொழுத இயக்க வாய்ப்பு கொடுத்துள்ளார் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் மீதி இரவு பகல் பார்க்காமல் எடுக்கப்பட்டு வருவதால் மிக விரைவிலேயே படப்பிடிப்பு முடியும் என தெரிய வருகிறது இந்தப் படத்தை தொடர்ந்து தல அஜித்தின் 65வது திரைப்படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன.

அஜித் ஏற்கனவே சிறுத்தை சிவாவுடன் தொடர்ந்து நான்கு படங்களில் பணியாற்றியதை போலவே தற்பொழுது வினோத்துடன் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் பயணிப்பதால் ஹச். வினோத்தின் திரை உலக வாழ்க்கை உச்சத்தைத் தொடும் என பலரும் கணிக்கின்றனர்.

இது ஒரு பக்கம் இருந்தாலும் வலிமை படக்குழுவினர் அஜித் பற்றிய செய்தியோ அல்லது படத்தின் பற்றிய செய்தியையோ மறைமுகமாக வைத்துள்ளதால் ரசிகர்கள் சற்று கடுப்பில் உள்ளனர்.

இந்த நிலையில் அஜித்தின் முதல் திரைப்படமான அமராவதி திரைப் படத்தின் முதல் நாள் சூட்டிங்கை சிரஞ்சீவி துவக்கி வைத்தார். மேலும் மெகா சூப்பர்ஸ்டார் உடன் அஜித் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

ajith
ajith